உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடி:ஐஎம்எப் எச்சரிக்கையை அம்பலப்படுத்திய திலித்.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
41 பார்வைகள்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பானது நாடு பாரிய சிக்கலுக்கு முகம்கொடுத்துள்ளதாக IMFயை மேற்கோள்காட்டி இன்று நாடாளுமன்றத்தில் சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு)ச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்துரையாற்றிய அவர்,ரணில் விக்ரசிங்க இருக்கும் போது டொலர் ஒன்றின் பெறுமதி 285 ரூபாவில் இருந்தது.ஆனால் இன்று 313 ரூபா வரை அதிகரித்துள்ளது.இதில் ஏற்பட்ட பொறுப்பு டொலர் பில்லியன்1140 ரூபா ஆகும்.அதாவது அதிகரித்துள்ள தொகையாகும்.ரணில் விக்ரசிங்க செல்லும் போது வெளிநாட்டு கையிருப்பு 800 டொலர் பில்லியன் ரூபாவாகும்.

இன்று வெளிநாட்டு கையிருப்பு 1.2 டிரிலியன் வரை அதிகரித்துள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளமையால் நாம் இருந்த இடத்தில் இருந்தும் கீழே வீழ்ந்துள்ளோம்.அத்தோடு அனர்த்தத்தில் ஏற்பட்ட பாதிப்புக்காக 500 பில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவிடவுள்ளது.இதன் காரணமாக நாம் இருக்கும் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

பொருளாதாரத்தின் உண்மையான கள நிரவத்தை மக்களுக்கு மறைப்பதை விடுத்து தெளிவுபடுத்த வேண்டும்.இன்னும் அரசாங்கம் புள்ளிவிபரங்களை காட்டி ஏமாற்றும் வேலையை கைவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தனியார் மருத்துவமனைக்குச் செல்ல ஷிரந்தி ராஜபக்சவுக்கு அனுமதி மறுப்பு!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவை இன்று கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கை இடம்பெறாது என சிறைச்சாலை…

27 0 0
இலங்கை செய்திகள்

ஊழல் எதிர்ப்பு (திருத்தம்) சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்

திருத்தங்களுடன் கூடிய ஊழல் தடுப்பு திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னதாக, ஊழல் தடுப்பு திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.…

73 0 0
இலங்கை செய்திகள்

சிறையில் உள்ள பௌத்த துறவிகளுக்கான விதிமுறைகளைத் திருத்த புதிய குழு

சிறையில் உள்ள பௌத்த துறவிகள் தங்கியிருக்கும் விதம் மற்றும் அவர்களைச் சிறைக்கு வெளியே அழைத்துச் செல்லும் முறைமைகள் தொடர்பான தற்போதைய சட்டங்களைத் திருத்தி, புதிய நிலையான கட்டளைகள்…

61 0 0
இலங்கை செய்திகள்

பொதுபல சேனா அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பு

பொதுபல சேனா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றைய தினம் (08) கொழும்பு இராஜகிரியவில் அமைந்துள்ள ஞானசார தேரரின் விகாரையில் நடைபெற்றது. இச்சந்திப்பில் கருத்துத்…

78 0 0