உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

விறுவிறுப்பாக தயாராகும் தி.மு.க தேர்தல் அறிக்கை.!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
28 பார்வைகள்

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பிற்காக 4 நாட்களில் மட்டும் 52,000த்திற்கும் அதிகமான பரிந்துரைகள் மற்றும் கோரிக்கைகளை மக்கள் அளித்துள்ளனர். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தி.மு.க தேர்தல் அறிக்கை மும்முரமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.

தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழுவிற்கு தலைமை தாங்கியுள்ள கழக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி, தி.மு.கவின் தேர்தல் அறிக்கையை, மக்கள் விரும்பும் அறிக்கையாக தயாரிக்க முழு மூச்சில் செயற்பட்டு வருகிறார்.

அதற்காக கடந்த ஜன.3 அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களின் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் பெறும் வகையிலான தொலைபேசி எண், நுண்ணறிவு வலைவாசல் (portal) ஆகியவற்றை அறிமுகம் செய்து வைத்தார்.அதன் அடிப்படையில் கடந்த 4 நாட்களில் (ஜன.6 மாலை 6.30 வரை) பொதுமக்களிடம் இருந்து சுமார் 52 ஆயிரம் பரிந்துரைகளும், கோரிக்கைகளும் பெறப்பட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் தமிழக முதல்வருக்கும் இடையே சந்திப்பு

சென்னையை அடுத்த கோவளத்தில் இன்று நடைபெறவுள்ள தென் மண்டல மாநில முதல்வர்கள் மாநாட்டிற்குத் தலைமை தாங்குவதற்காக, இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று சென்னையை வந்தடைந்தார். அதனைத்…

57 0 0
இந்திய செய்திகள்

இந்திய எல்லைகளை ஆக்கிரமிப்பதாக சீனா மீது குற்றச்சாட்டு!

இந்தியாவின் எல்லை மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் சீனாவின் எல்லை ஊடுருவல்கள் குறித்து பிரதமர் மோடி மௌனம் காப்பதாக…

58 0 0
இந்திய செய்திகள்

தி.மு.கவின் “செயல் தலைவர்” பதவியை உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கத் திட்டம்

திராவிட முன்னேற்ற கழகத்தின் அடுத்தகட்ட அதிகார மாற்றங்கள் குறித்தான விவாதங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. இந்தநிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் “செயல் தலைவர்” பொறுப்பு உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்படலாம்…

67 0 0
இந்திய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் பலி!

இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் ஏற்பட்ட வீதி விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளதுடன், 32 பேர் காயம் அடைந்தனர். மத்திய பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் வயல் வேலையில் ஈடுபட்டு…

61 0 0