உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
21 திங்கள்

30 கோடி சம்பளம் வாங்கும் நடிகை தீபிகா படுகோன் சொத்து மதிப்பு.!

சினிமா 9 மாதங்கள் முன்
41 பார்வைகள்

உலகளவில் புகழ்பெற்ற இந்திய பிரபலங்களில் ஒருவர் தீபிகா படுகோன். இவருக்கு இன்று 40வது பிறந்தநாள். திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை சமூக வலைத்தளம் மூலம் தீபிகாவுக்கு தெரிவித்து வருகிறார்கள்.இந்த நிலையில், நடிகை தீபிகா படுகோனின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.

இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் டாப் 3 நாயகிகளில் ஒருவராக தீபிகா இருக்கிறார். இவர் ஒரு படத்திற்கு ரூ. 15 கோடி முதல் ரூ. 30 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும், தீபிகாவுக்கும் அவரது கணவர் ரன்வீர் சிங்-கிற்கும் சொந்தமாக மும்பையில் பிரம்மாண்ட பங்களா உள்ளது. இந்த வீட்டின் விலை ரூ. 119 கோடி என கூறப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

“தர்மன்” படத்தின் 3 ஆம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பம்!

ரஜினியின் ‘தர்மன்’ படத்தின் 3 ஆம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியதாக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது 173 ஆவது திரைப்படமான…

30 0 0
சினிமா

கர்நாடக இசை அரசியாக மாறும் ராஷ்மிகா மந்தனா!

இந்தியாவின் புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகும் திரைப்படத்தில், ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை…

40 0 0
சினிமா

சூர்யா – ஜோதிகாவின் ‘20 Years of Love & War’ காணொளி : 13 மணி நேரத்தில் 4.8 கோடி பார்வைகள்!

நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா தம்பதியினரின் ‘20 Years of Love & War’ Collab காணொளி சமூக வலைத்தளங்களில் புதிய சாதனையைப் படைத்து வருகிறது.…

34 0 0
சினிமா

திரைப்பட விளம்பரத்தில் அரசியல் கலக்கக் கூடாது : ஜேசன் சஞ்சய் வெளிப்படை!

முதலமைச்சர் விஜய்யின் மகனும் இயக்குநருமான ஜேசன் சஞ்சய், தனது அறிமுக திரைப்படமான ‘சிக்மா’ (Sigma) தொடர்பான எதிர்பார்ப்புகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள…

62 0 0