உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

புதிய கல்வி சீர்திருத்தம்: பல்கலை மாணவர் ஒன்றியம் விடுக்கும் எச்சரிக்கை!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
64 பார்வைகள்

புதிய கல்வி சீர்திருத்தங்கள் இலங்கையின் இலவசக் கல்வி முறைக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வித் துறையிலிருந்து ஓரங்கட்டப்படும் அபாயத்தில் இருப்பதாகவும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் (IUSF) எச்சரித்துள்ளது.

இந்த நடவடிக்கைகளை உடனடியாகத் தோற்கடிக்க பொதுமக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.விசேட அறிக்கையை வெளியிட்ட IUSF, தேசிய மக்கள் சக்தியின் கீழ் அறிமுகப்படுத்த முயற்சிக்கும் இந்த கல்வி சீர்திருத்தங்கள் முன்னாள் ஜனாதிபதிகள் ரணில் விக்ரமசிங்க மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ பின்பற்றிய கொள்கைகளை உள்ளடக்கியதாகும்.

கல்வி முறையை நவீனமயமாக்குதல் மற்றும் மறுசீரமைப்பு செய்தல் என்ற கருப்பொருள்களுடன் இந்த சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அவற்றின் மூலம், மாணவர்கள் தேவையற்ற முறையில் கையடக்க தொலைபேசிகள் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை நோக்கிச் செலுத்தப்படுவதாக சங்கம் கூறுகிறது.

இது நாட்டின் கல்வி முறைக்கு கடுமையான அச்சுறுத்தலாகும். இந்த கல்வி மறுசீரமைப்பு திட்டங்களில் சுமார் 200 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் வெளிப்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோர விபத்தில் பல்கலைக்கழக மாணவன் உ**யிரிழப்பு.!

களுத்துறை, வஸ்கடுவ பகுதியில் இன்று (08) காலை இடம்பெற்ற விபத்தில் களனிப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவரொருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர், களனிப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில்…

35 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் தர்கா நகரின் கராத்தே வீரர்கள்.!

பயிற்சியாளர் மர்ஜான் ஹரீர் தலைமையிலான கராத்தே அணி, 2026 டிசம்பர் 8ஆம் திகதி இந்தியாவின் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள சர்வதேச கராத்தே போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குத் தயாராகி வருகிறது.…

57 0 0
இலங்கை செய்திகள்

சட்டத்தரணி, அவரது மனைவி கொ**லை; பிரதான சந்தேகநபர் தப்பிச் செல்ல போலி கடவுச்சீட்டு தயாரித்தவர் கைது.!

தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட குற்றச்செயலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் வெளிநாடு தப்பிச் செல்வதற்காக போலி ஆவணங்கள் மற்றும் போலி கடவுச்சீட்டை…

68 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட விவசாய குழுக் கூட்டம்; பல தீர்மானங்கள் நிறைவேற்றம்.!

மன்னார் மாவட்ட விவசாய குழுக் கூட்டம் நேற்று புதன்கிழமை (7) மாலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் உயிலங்குளத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்டத்தின் முக்கிய…

58 0 0