உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
7 புதன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

2047 ஆம் ஆண்டுக்குள் ‘வளர்ச்சியடைந்த இந்தியா’ : பிரதமர் மோடி நம்பிக்கை

இந்திய செய்திகள் 3 மணி நேரம் முன்
45 பார்வைகள்

அரசுத் தலைவராகத் தனது 25 ஆண்டுகாலப் பணிக்காலத்தை இன்று (07) நினைவுகூர்ந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 2047 ஆம் ஆண்டுக்குள் ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை’ (விக்சித் பாரத்) உருவாக்கும் தனது அசைக்க முடியாத உறுதியை வெளிப்படுத்தினார்.

தலைநகரில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில், தான் அரசுத் தலைவராகத் தொடர்ந்து 25 ஆண்டுகள் பணியாற்றியதை முன்னிட்டு நடைபெற்ற ‘சேவா ஜோதி’ நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், தனது பயணத்தை வடிவமைத்த ஒவ்வொரு நபரையும் மற்றும் நிகழ்வையும் நன்றியுடன் நினைவுகூர்ந்து ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

நேர்மறையான மற்றும் சவாலான பல்வேறு அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் குறித்து அவர் மேலும் விரிவாக இதன்போது விளக்கமளித்தார்.

கலாச்சாரப் பாரம்பரியமும் உன்னத சிந்தனைகளும் நிறைந்த நாட்டிற்கான தனது சேவை, தனக்கு எப்போதும் வலிமை அளித்து வந்துள்ளது என்று பிரதமர் வலியுறுத்திப் பேசினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

இந்தியாவின் புதிய ஆளில்லா விமானம் “அக்னி கலஷ்” அறிமுகம்

இந்தியாவின் புதிய போர் ட்ரோன் அக்னி கலஷ் அறிமுகம் செய்யப்பட்டது. ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, PanIIT Andhra Pradesh Summit 2026 மாநாட்டில், இந்தியாவின்…

65 0 0
இந்திய செய்திகள்

இலங்கையின் எல்லைக்குள் நுழைய வேண்டாம்: தமிழக மீனவர்களுக்கு இந்திய உயர் நீதிமன்றம் அறிவுரை!

கச்சத்தீவுப் பகுதியில் மீன்பிடிப்பதற்காக இலங்கை எல்லைக்குள் நுழைவதைத் தவிர்க்குமாறு தமிழக மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று இந்திய உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (06) வாய்மொழியாகக் குறிப்பிட்டது.…

58 0 0
இந்திய செய்திகள்

‘அண்ணன் சீர்’ திட்டத்திற்கு ரூ.812 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

பெண்களுக்கு திருமணத்தின்போது 8 கிராம் தங்க நாணயமும், ஒரு பட்டுச்சேலையும் வழங்கும் அண்ணன் சீர் திட்டத்திற்கு ரூ.812 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.…

62 0 0
இந்திய செய்திகள்

தமிழ்நாட்டின் மதுராந்தகம், தாராபுரம் பேரவைத் தொகுதிகளுக்குரிய இடைத்தேர்தல் இன்று

தமிழ்நாட்டின் மதுராந்தகம், தாராபுரம் பேரவைத் தொகுதிகளுக்குரிய இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று(06) நடைபெற்று வருகிறது. காலை 7 மணிமுதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு…

94 0 0