உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

அவசரமாக கூடும் ஐ.நா. பாதுகாப்பு ஆணையம்!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
12 பார்வைகள்

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு ஆணையம் அவசரக் கூட்டத்தை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.வெனிசுலாவில் அமெரிக்காவின் நடவடிக்கை குறித்து கலந்துரையாட திங்கட்கிழமை அவசரக் கூட்டத்தை நடத்தப்போவதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.குறித்த கூட்டத்தில் பங்கேற்கவுள்ளவர்கள் தொடர்பில் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.ஆனால் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் இதில் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், பாதுகாப்பு ஆணையத்தின் நிரந்தர உறுப்பினர்களான ரஷ்யா மற்றும் சீனாவின் ஆதரவுடன் கொலம்பியா கூட்டத்தை முன்னெடுக்குமாறு கோரியதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

செர்பியாவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அதிநவீன ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை அனுப்பியது ரஷ்யா

செர்பியாவில் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தனது நாட்டின் அதிநவீன ‘ஐஎல்-76’ (IL-76) ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை உடனடியாக அனுப்பி…

50 0 0
உலக செய்திகள்

35 வருடங்களுக்குப் பிறகு பங்களாதேஷில் வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதித் தேர்வு!

பங்களாதேஷில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (20) வாக்கெடுப்பு முறை மூலம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்தில் பங்களாதேஷின் ஜனாதிபதியான மொஹமட்…

64 0 0
உலக செய்திகள்

ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதாரத் தடை – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது இதுவரை எந்தவொரு நாட்டிற்கும் எதிராக மேற்கொள்ளப்படாத வகையில் மிகவும் கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவித்துள்ளார். ஈரானுக்கு பொருளாதார ரீதியாகவும்…

55 0 0
உலக செய்திகள்

இந்த ஆண்டுக்குள் கிம் யொங் உன்னைச் சந்திக்க ட்ரம்ப் முயற்சி!

வட கொரியத் தலைவர் கிம் யொங் உன்னை இந்த இலையுதிர் காலத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது உதவியாளர்களை வலியுறுத்தி வருவதாக…

77 0 0