உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

2026-ல் கனடாவின் புலம்பெயர்தல் விதிகளில் புதிய மாற்றங்கள் – இந்தியர்களுக்கு தாக்கம்!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
16 பார்வைகள்

கனடாவில் 2026 ஜனவரி 1 முதல் 5 முக்கிய புலம்பெயர்தல் விதி மாற்றங்கள் அமுலுக்கு வந்துள்ளன.இவை, குறிப்பாக இந்திய மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.2026-ல், மாஸ்டர் மற்றும் PhD மாணவர்களும் Study Permit பெற மாநில/பிராந்திய அட்டெஸ்டேஷன் கடிதம் சமர்ப்பிக்க வேண்டும்.

இதனால், இந்திய மாணவர்களுக்கு கூடுதல் ஆவணச் சுமை ஏற்படும்.Temporary Work Permit வழங்கலில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.குறிப்பாக low-skilled jobs-க்கு அனுமதி குறைக்கப்படுகிறது.

இந்திய தொழிலாளர்கள், குறிப்பாக விருந்தோம்பல் மற்றும் கட்டுமான துறையில் பாதிக்கப்படுவர்.PR வழங்கும் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.Family Sponsorship மற்றும் Skilled Migration பிரிவுகளில் விண்ணப்பங்கள் அதிகமாக நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது.Immigration Officers-க்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.Visa status-ஐ மாற்றவும், ரத்து செய்யவும் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்திய மாணவர்கள், விதிமுறைகளை மீறினால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.Study Permit மற்றும் Work Permit விண்ணப்பங்களில் அதிக நிதி ஆதாரம் காட்ட வேண்டும்.இந்திய விண்ணப்பதாரர்கள், வங்கி கணக்கு மற்றும் நிதி ஆவணங்களை வலுப்படுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.இந்த மாற்றங்கள், கனடாவில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை நாடும் இந்தியர்களுக்கு சவாலாக இருக்கும். அதிக ஆவணங்கள், நிதி ஆதாரம், மற்றும் குறைந்த PR வாய்ப்புகள் காரணமாக, 2026-ல் கனடாவிற்கு புலம்பெயர்வது கடினமாக இருக்கும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

செர்பியாவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அதிநவீன ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை அனுப்பியது ரஷ்யா

செர்பியாவில் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தனது நாட்டின் அதிநவீன ‘ஐஎல்-76’ (IL-76) ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை உடனடியாக அனுப்பி…

50 0 0
உலக செய்திகள்

35 வருடங்களுக்குப் பிறகு பங்களாதேஷில் வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதித் தேர்வு!

பங்களாதேஷில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (20) வாக்கெடுப்பு முறை மூலம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்தில் பங்களாதேஷின் ஜனாதிபதியான மொஹமட்…

64 0 0
உலக செய்திகள்

ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதாரத் தடை – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது இதுவரை எந்தவொரு நாட்டிற்கும் எதிராக மேற்கொள்ளப்படாத வகையில் மிகவும் கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவித்துள்ளார். ஈரானுக்கு பொருளாதார ரீதியாகவும்…

55 0 0
உலக செய்திகள்

இந்த ஆண்டுக்குள் கிம் யொங் உன்னைச் சந்திக்க ட்ரம்ப் முயற்சி!

வட கொரியத் தலைவர் கிம் யொங் உன்னை இந்த இலையுதிர் காலத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது உதவியாளர்களை வலியுறுத்தி வருவதாக…

77 0 0