உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

ஈரானை தாக்க தயார்நிலையில் ட்ரம்பின் படைகள்.. மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
28 பார்வைகள்

அமெரிக்கா, ஈரானுக்கு எச்சரித்ததை தொடர்ந்து, மத்திய கிழக்கில் உள்ள American interests மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் பதிலுக்கு எச்சரித்துள்ளது.ஈரானில் நடைபெற்று வரும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா ஈரானுக்கு எதிராக அதிரடியாக களமிறங்கும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

மத்திய கிழக்கின் மிக முக்கிய பொருளாதார நாடான ஈரானில் டிசம்பர் மாத இறுதியில் அமெரிக்க டொலருக்கு எதிராக ரியால் வரலாறு காணாத அளவுக்கு சரிந்ததை அடுத்து, ஈரானில் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதைக் கண்டித்து நடைபெற்று வரும் போராட்டங்கள் ஆறாவது நாளை எட்டியுள்ளன.

இந்நிலையில், குறித்த போராட்டக்காரர்களை ஈரானிய இராணுவம் தாக்கும் நிலை ஏற்பட்டால் அமெரிக்க படைகள் அவர்களை பாதுகாக்க முன்வரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஈரான் வழக்கம் போல அமைதியான போராட்டக்காரர்களை சுட்டுக் கொன்றால், அமெரிக்கா அவர்களை மீட்கும்.நாங்கள் தாக்குதலுக்கு தேவையான அனைத்து ஆயுதங்களுடனும் செல்லத் தயாராக இருக்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, அமெரிக்கா, ஈரானின் அணுசக்தி உற்பத்தியை குறிவைத்து தாக்குதலை நடத்தியிருந்தது, இதனை தொடர்ந்து மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்த நிலையில் பின்னர் போர் அமைதியை எட்டியது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

செர்பியாவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அதிநவீன ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை அனுப்பியது ரஷ்யா

செர்பியாவில் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தனது நாட்டின் அதிநவீன ‘ஐஎல்-76’ (IL-76) ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை உடனடியாக அனுப்பி…

50 0 0
உலக செய்திகள்

35 வருடங்களுக்குப் பிறகு பங்களாதேஷில் வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதித் தேர்வு!

பங்களாதேஷில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (20) வாக்கெடுப்பு முறை மூலம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்தில் பங்களாதேஷின் ஜனாதிபதியான மொஹமட்…

64 0 0
உலக செய்திகள்

ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதாரத் தடை – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது இதுவரை எந்தவொரு நாட்டிற்கும் எதிராக மேற்கொள்ளப்படாத வகையில் மிகவும் கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவித்துள்ளார். ஈரானுக்கு பொருளாதார ரீதியாகவும்…

55 0 0
உலக செய்திகள்

இந்த ஆண்டுக்குள் கிம் யொங் உன்னைச் சந்திக்க ட்ரம்ப் முயற்சி!

வட கொரியத் தலைவர் கிம் யொங் உன்னை இந்த இலையுதிர் காலத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது உதவியாளர்களை வலியுறுத்தி வருவதாக…

77 0 0