அர்ச்சுனாவின் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்த நிலையில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி.!
யாழில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் தாக்குதலுக்கு உள்ளாகிய நபர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும்...