கிளிநொச்சி செய்திகள்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை விவகாரம் தொடர்பில் கடவுளால் மட்டுமே நீதியை வழங்க முடியும்!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை விவகாரம் தொடர்பில் கடவுளால் மட்டுமே நீதியை வழங்க முடியும்!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை விவகாரம் தொடர்பில் ஆட்சிக்கு வரும் எந்த தலைவரிடமும் அதற்கான நீதியை எதிர்பார்க்க முடியாது கடவுளால் மட்டுமே நீதியை வழங்க முடியும் என முன்னாள் கல்வி...

திடீரென தீப்பற்றி எரிந்த கார்.! (சிறப்பு இணைப்பு)

திடீரென தீப்பற்றி எரிந்த கார்.! (சிறப்பு இணைப்பு)

கிளிநொச்சி உருத்திரபுரம் பொறிக்கடவை வீதியில் நேற்றிரவு எட்டு மணியளவில் கார் ஒன்று தீப்பற்றி எரிந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கிளிநொச்சி பொலிசார் தெரிவித்தனர். குறித்த காரினை பெண்ணொருவரே செலுத்தி...

குப்பை மேடாக மாறும் கிளிநொச்சி நீதிமன்ற முன் வீதி!

குப்பை மேடாக மாறும் கிளிநொச்சி நீதிமன்ற முன் வீதி!

கிளிநொச்சி நீதிமன்ற முன் வீதியானது எந்தவித பராமரிப்பும் இல்லாமல் காணப்படுகின்றது குறித்த விதியானது அதிகளவான கழிவுகள் மற்றும் மிருக எச்சங்கள் பிளாஸ்டிக் பொருட்கள் ஆங்காங்கே குவிக்கப்பட்ட நிலையில்...

வேட்பு மனுவை தாக்கல் செய்த சுயேட்சைக்குழு.!

வேட்பு மனுவை தாக்கல் செய்த சுயேட்சைக்குழு.!

கிளிநொச்சி மாவட்டத்தில் இன்றும் ஒரு சுயேட்சைக்குழு வேட்பு மனுவை தாக்கல் செய்தது. கரைச்சி பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக சந்திரகுமாரன் ஸ்டீவென்சன் தலைமையிலான சுயேட்சைக்குழு குறித்த வேட்பு மனுவை...

வேட்பு மனுவில் கையெழுத்திட்ட ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி.!

வேட்பு மனுவில் கையெழுத்திட்ட ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி.!

ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச சபை மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் வேட்பாளர்கள் கையெழுத்திட்டனர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

மருந்தாளர்கள் மற்றும் துணை மருத்துவ சேவையினர் பணிப்புறக்கணிப்பு.!

மருந்தாளர்கள் மற்றும் துணை மருத்துவ சேவையினர் பணிப்புறக்கணிப்பு.!

நாடுபூராகவும் மருந்தாளர்கள் மற்றும் துணை மருத்துவ சேவையினர் இன்றைய தினம் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையிலும் நோயாளர்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

கரைச்சி பிரதேச சபையில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்திய சுயேட்சை குழு.! (சிறப்பு இணைப்பு)

கரைச்சி பிரதேச சபையில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்திய சுயேட்சை குழு.! (சிறப்பு இணைப்பு)

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை முன்னாள் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் சண்முகராசா ஜீவராசா தலைமையிலான சுயேட்சை குழு கட்டுப்பணம் செலுத்தியது.

உள்ளூராட்சி சபைகளில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க தமிழரசுக் கட்சிக்கு ஆணை தாருங்கள்.!

உள்ளூராட்சி சபைகளில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க தமிழரசுக் கட்சிக்கு ஆணை தாருங்கள்.!

"நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் உள்ள சபைகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கத் தமிழ் மக்கள் ஆணை வழங்க வேண்டும்." -...

இலங்கை தமிழரசுக்கட்சி வேட்பு மனுத் தாக்கல்.!

இலங்கை தமிழரசுக்கட்சி வேட்பு மனுத் தாக்கல்.!

இலங்கை தமிழரசுக்கட்சி சார்பாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மூன்று பிரதேச சபைகளுக்குமான வேட்பு மனுவை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் செலுத்தியிருந்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்; கட்டுப்பணத்தை செலுத்திய ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி.!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்; கட்டுப்பணத்தை செலுத்திய ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி.!

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி என்பன இன்றைய தினம் கிளிநொச்சியிலுள்ள மூன்று உள்ளூராட்சி சபைகளுக்கான கட்டுப்பணத்தை செலுத்தினர். ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக...

Page 4 of 34 1 3 4 5 34

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.