முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய அதிபர் திரு சின்னப்பா நாகேந்திரராசா அவர்களுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டமானது கடந்த 11.02.2025 அன்று பாடசாலையின்...
முல்லைத்தீவு - முன்பள்ளி ஆசிரியர்களின் நிர்வாகத்தினருக்கும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்குமிடையில் சந்திப்பொன்று இன்றையதினம் (14.02.2025) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு - கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள...
வீதியோரங்களில் நெல் உலர விடுவதனால் தொடர்ச்சியாக விபத்து சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது. தற்போது நெல் அறுவடை இடம்பெற்று வருவதனால் மக்கள் வீதியோரங்களில் எவ்வித பாதுகாப்பு சமிக்ஞைகளும் இன்றி...
முல்லைத்தீவு - முள்ளியவளை முறிப்பு பகுதியில் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கைக்கலப்பில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றையதினம் (13.02.2025) இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது....
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட ஒதியமலைக் கிராமத்தில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மக்கள் குறைகேள் சந்திப்பொன்றை இன்றையதினம் (13) நடாத்தியுள்ளார். இதன்போது வனவளத்...
இந்துக்களின் முக்கிய சமயச் சடங்குகளில் ஒன்றான தைப்பூச நிகழ்வு இன்றையதினம் (11) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தலைமையில் சிறப்புற நடைபெற்றது....
ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் தைப்பூசம் மிகச் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இந்துக்களின் முக்கியமான நிகழ்வான நெல் அறுவடையை வீட்டிற்கு...
ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய அதிபரினை இடமாற்றம் செய்யக்கோரி பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம்,பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகளால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்றையதினம் காலை...
ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய அதிபரின் மேல் உள்ள தனிப்பட்ட பகைக்காக சிலர் திட்டமிட்டு பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பழிசுமத்தி வருகின்றனர். குறித்த செயற்பாட்டினை கண்டித்து 1995 ம் ஆண்டு...
கூழாமுறிப்பு வி காட்டுப்பகுதியில் அறுக்கப்பட்டு கடத்துவதற்கு தயாராக இருந்த தேக்குமரக்குற்றிகளை கைப்பற்றியதோடு, வாகன சாரதி ஒருவரையும் ஒட்டுசுட்டான் பொலிஸார் கைது செய்துள்ளனர். முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு...