• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, July 19, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

யாழில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது.!

Mathavi by Mathavi
May 31, 2025
in இலங்கை செய்திகள், யாழ் செய்திகள்
0
யாழில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது.!
Share on FacebookShare on Twitter

15 கிராம் ஹெரோயின் மற்றும் 2 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சுன்னாகம் பகுதியில் வைத்து இளைஞன் ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

சுன்னாகம் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ராம நாயக்க மற்றும் சுன்னாகம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி கலும் ஆகியோரின் வழிப்படுத்தலுக்கு அமைவாக வீடொன்று முற்றுகையிடப்பட்டு இவ்வாறு இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Related Posts

திருகோணமலை கரையோரத்தில் சட்ட விரோத கட்டிடம்!

திருகோணமலை கரையோரத்தில் சட்ட விரோத கட்டிடம்!

by User3
July 19, 2025
0

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொரியா வத்த சுமத்ராகம கரையோர பகுதியில் சட்ட விரோத கட்டிடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் தகவலறிந்து குறித்த பகுதிக்கு நேற்று...

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் உண்மைகள் வெளிவரும்; நீதி அமைச்சர் உறுதி!

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் உண்மைகள் வெளிவரும்; நீதி அமைச்சர் உறுதி!

by User3
July 19, 2025
0

செம்மணி மனிதப் புதைகுழி உட்பட வடக்கில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பில், விரைவில் உண்மைகள் வெளிவரும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார (Harshana Nanayakkara) தெரிவித்தார்....

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கொண்டாட்டம்!

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கொண்டாட்டம்!

by User3
July 19, 2025
0

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று தமது பயணத்தின் போது நானு ஓயா புகையிரத நிலையத்தில் உற்சாகமாக நடனம் ஆடி, கொண்டாடியுள்ளனர். கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற...

சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் யாழில் கலந்துரையாடல்!

சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் யாழில் கலந்துரையாடல்!

by User3
July 19, 2025
0

சமகால அரசியல் நிலவரம் தொடர்பான தமிழ் தேசிய பேரவை மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்ணனியின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடல் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழ் தேசிய...

மானிப்பாயில் சபாநாயகர் கலந்துகொண்ட நிகழ்வில் புறக்கணிக்கப்பட்ட மானிப்பாய் தவிசாளர்!

மானிப்பாயில் சபாநாயகர் கலந்துகொண்ட நிகழ்வில் புறக்கணிக்கப்பட்ட மானிப்பாய் தவிசாளர்!

by User3
July 19, 2025
0

இன்றையதினம் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் துறவற நூற்றாண்டு விழா நிகழ்வானது மானிப்பாய் இந்துக் கல்லூரியில், சபா நாயகர் டாக்டர் ஜகத் விக்கிரமரத்னவின் பங்குபற்றுதலுடன் ஆரம்பமானது. இந்த...

நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை – வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை – வளிமண்டலவியல் திணைக்களம்!

by User3
July 19, 2025
0

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (19) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும்,...

மூதூர் – திருக்கரைசையம்பதி கங்குவேலி ஆதி சிவன் தேவஸ்தான ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்!

மூதூர் – திருக்கரைசையம்பதி கங்குவேலி ஆதி சிவன் தேவஸ்தான ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்!

by User3
July 19, 2025
0

மூதூர் - திருக்கரைசையம்பதி கங்குவேலி ஆதிசிவன் தேவஸ்தான ஆடி அமாவாசை தீர்த்தோற்ஸவம் எதிர்வரும் வியாழக்கிழமை (24) மகாவலி கங்கைக்கரையிலே இடம்பெறவுள்ளது. எதிர்வரும் புதன்கிழமை (23) காலை 10.00...

பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் சிறுபிள்ளை வைத்திய நிபுணரின் சேவைகள் ஆரம்பம்!

பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் சிறுபிள்ளை வைத்திய நிபுணரின் சேவைகள் ஆரம்பம்!

by User3
July 19, 2025
0

பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் சிறுபிள்ளை வைத்திய நிபுணரின் சேவையினைப் பெற்றுக்கொள்ள முடியும் என வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவின் தலைவரும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்க கல்முனைக் கிளையின் செயலாளருமான...

குற்றவாளிகள் தப்ப முடியாது: அவர்களுக்குத் தண்டனை உறுதி – அமைச்சர் பிமல்!

குற்றவாளிகள் தப்ப முடியாது: அவர்களுக்குத் தண்டனை உறுதி – அமைச்சர் பிமல்!

by User3
July 19, 2025
0

கொலைக் குற்றவாளிகளைப் பாதுகாக்கவே ரணில் - ராஜபக்ஷ தரப்பு ஷானி அபேசேகர, ரவி செனவிரத்ன உள்ளிட்ட திறமையான அதிகாரிகளைப் பதவியில் இருந்து நீக்கியது என்றும் விசாரணைகளுக்காகத் திறமையான...

எனது தந்தை நிச்சயம் வருவார்! வரலாறு அவரை விடுவிக்கும் – ராஜிதவின் மகன் தெரிவிப்பு !

எனது தந்தை நிச்சயம் வருவார்! வரலாறு அவரை விடுவிக்கும் – ராஜிதவின் மகன் தெரிவிப்பு !

by User3
July 19, 2025
0

எனது தந்தை நிச்சயம் வருவார். வரலாறு அவரை விடுதலை செய்யும்என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மகன் சதுர சேனாரத்ன தெரிவித்துள்ளார். இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி