• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, June 12, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home உலக செய்திகள்

கனடாவில் இனப்படுகொ லை நினைவுத்தூபி சேதப்படுத்தப்பட்டதா?

Sangeetha by Sangeetha
May 28, 2025
in உலக செய்திகள்
0 0
0
கனடாவில் இனப்படுகொ லை நினைவுத்தூபி சேதப்படுத்தப்பட்டதா?
Share on FacebookShare on Twitter

கனடாவின் சிங்கௌசி பூங்காவில் உள்ள தமிழின இன அழிப்பு நினைவுச்சின்னம் சேதப்படுத்தபட்டதான தகவல்கள் சமுக வலைத்தளங்களில் பரவியிருந்தமை தமிழ் மக்களை விசனப்படுத்திய நிலையில் பிரதான நினைவு சின்னத்துக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லையென தகவல் கிடைத்துள்ளது.

எனினும் நினைவுச்சின்னம் உள்ள இடத்தில் சில மின்குமிழ்கள் மட்டும் உடைக்கப்பட்டதாக தெரிய வருகிறது.

இந்த விடயம் தற்போது பிரம்ரன் நகரக் காவல்துறையின் கவனத்திற்கு கொண்டு செல்லபட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

ADVERTISEMENT

உலகில் இடம்பெற்ற இனப்படுகொலைகளின் துன்பியல் வரலாற்றைக் கூறும் வரலாற்று அடையாளங்களில் ஒன்றாக இந்த நினைவுச்சின்னம் இந்த மாதத்தின் ஆரம்பத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள் வருவதற்கு முன்னர் திறந்து வைக்கப்பட்டிருந்தது.

இந்த நினைவுத் தூபியில் உருவாக்கத்துக்கு ஆரம்பம் முதலே சிறிலங்கா அரசாங்கங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியதுடன் கனடாவில் வாழும் சிங்கள மக்களையும் தூண்டி எதிர்ப்பு போராட்டங்களை நடத்தியிருந்தது.

ஆனால் இவ்வாறான எதிர்ப்புகளை முறியடித்து இந்த நினைவுச்சின்னம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த நினைவுச் சின்னத்தை தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் என அழைக்கக்கூடாதென தற்போது ஆட்சியில் உள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் கண்டனம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

கனடா – பிரம்டன் நகரில் திறந்து வைக்கப்பட்ட இனப்படுகொலை நினைவுத்தூபி சேதப்படுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் அதிகளவில் செய்திகள் பகிரப்பட்டு வருகின்றது.

நினைவகம் நேற்று (27.05.2025) செவ்வாய்க்கிழமை சேதப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகாத நிலையில், தமது முகங்களை மூடிய நிலையில் இனந்தெரியாத நபர்கள் நினைவகத்தை சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் குறித்து Peel பிராந்திய காவல்துறையில் முறையிடப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் இதுவரை சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என தெரியவருகிறது.

இந்நிலையில் சிசிரிவி கமராக்களின் உதவியுடன் சந்தேகநபர்கள் வெகுவிரைவில் கைது செய்யப்படுவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், கனடாவின் தமிழின அழிப்பு நினைவகத்திற்கு இலங்கையின் சிங்கள அரசியல்வாதிகள் மற்றும் அநுர அராசாங்கம் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

தாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் சுசிந்தா கிரப்ரயூன் மரணம்

தாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் சுசிந்தா கிரப்ரயூன் மரணம்

by Sangeetha
June 12, 2025
0

தாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் சுசிந்தா கிரப்ரயூன் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 91. தலைநகர் பாங்காங்கில் 1933-ம் ஆண்டு அப்போதைய ராணுவ தளபதிக்கு கடைசி மகனாக...

தென் ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 49 பேர் உயிரிழப்பு

தென் ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 49 பேர் உயிரிழப்பு

by Sangeetha
June 12, 2025
0

தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. பலத்த மழை காரணமாக தென் ஆப்பிரிக்காவின் போக்குவரத்து மற்றும் மின்சார...

எலான் மஸ்க்கின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டார் டிரம்ப்

எலான் மஸ்க்கின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டார் டிரம்ப்

by Sangeetha
June 12, 2025
0

அமெரிக்க அரசு கொண்டு வந்த வரி மற்றும் செலவு மசோதா காரணமாக டிரம்ப்புக்கும், எலான் மஸ்க்குக்கும் இடையிலான நட்புறவில் விரிசல் ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி, சமூக...

பிரான்சில் சிறுவர்கள் சமூக வலைத்தளத்தில் கணங்கு தொடங்கி பயன்படுத்த தடை

பிரான்சில் சிறுவர்கள் சமூக வலைத்தளத்தில் கணங்கு தொடங்கி பயன்படுத்த தடை

by Sangeetha
June 12, 2025
0

பிரான்சில் வருகிற ஒரு சில மாதங்களில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், சிறுமிகள் சமூக வலைத்தளத்தில் கணங்கு தொடங்கி பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படும் என அந்த நாட்டின் அதிபர்...

உக்ரைனில் ரஷியா டிரோன் தாக்குதல் – 5 பேர் உயிரிழப்பு

உக்ரைனில் ரஷியா டிரோன் தாக்குதல் – 5 பேர் உயிரிழப்பு

by Sangeetha
June 11, 2025
0

இந்த மாத தொடக்கத்தில் ரஷியா மீது உக்ரைன் மிகப்பெரிய அளவில் டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த டிரோன் தாக்குதலில் ரஷிய படைத்தளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 41 போர்...

ஆப்கானிஸ்தானில் இன்று காலை திடீர் நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானில் இன்று காலை திடீர் நிலநடுக்கம்!

by Sangeetha
June 11, 2025
0

ஆப்கானிஸ்தானில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. காலை 10.15 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவாகி உள்ளது என தேசிய...

இந்திய விண்வெளி வீரர் சுக்லாவின் விண்வெளி பயணம் மீண்டும் ஒத்திவைப்பு

இந்திய விண்வெளி வீரர் சுக்லாவின் விண்வெளி பயணம் மீண்டும் ஒத்திவைப்பு

by Sangeetha
June 11, 2025
0

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து இன்று மாலை 5.30 மணிக்கு 'பால்கன்-9' ராக்கெட் மூலம் 'ஆக்சியம் ஸ்பேஸ்' என்னும் தனியார் நிறுவனத்தின்...

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஊரடங்கு உத்தரவு!

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஊரடங்கு உத்தரவு!

by Sangeetha
June 11, 2025
0

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகர மையத்தின் ஒரு சிறிய பகுதிக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த ஊரடங்கு உத்தரவானது லொஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ் ஆல்...

ஈரானில் ராணுவ வீரர்களை கொன்ற 9 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை

ஈரானில் ராணுவ வீரர்களை கொன்ற 9 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை

by Sangeetha
June 11, 2025
0

மத்திய கிழக்காசிய நாடான ஈரானில் ஐ.எஸ்., அல்-கொய்தா உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத குழுக்கள் செயல்படுகின்றன.அவர்கள் அப்பாவி மக்களை குறிவைத்து அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர். இதனால் அரசாங்கத்துக்கு பெரும்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி