கஜகஸ்தான் நாட்டின் அக்டாவ் பகுதியில் பயணிகள் விமானம் விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அஜர்பைஜானின் பாகுவில் இருந்து...
துருக்கியின் வடமேற்கு பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. வெடிவிபத்துக்கான காரணம்...
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை தாயகம் அனுப்ப இந்தியாவிடம் பங்களாதேஷ் அரசு கோரிக்கை விடுத்துள்ளது. பங்களாதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக...
ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் கடுமையான பஞ்சம் நிலவி வருகிறது. பட்டினியால் மக்கள் குறிப்பாக குழந்தைகள் கடும் சிரமங்களை சந்தித்து வளர்கின்றனர். இந்நிலையில் கிறிஸ்துமஸை முன்னிட்டு கடந்த வாரம்...
செங்கடலில் தனது சொந்த போர் விமானம் ஒன்றை இன்றையதினம் (22.12.2024) அதிகாலை தவறுதலாக சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. F/A-18F என்ற போர் விமானமே இவ்வாறு...
கொங்கோவில் படகு விபத்தில் 38 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100க்கும் அதிகமானவர்கள் காணாமல் போயுள்ளனர். வடகிழக்கு கொங்கோவின் புசிரா ஆற்றுப்பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கிறிஸ்மஸ் நிகழ்வொன்றில் கலந்துகொண்டுவிட்டு...
ஆப்கானிஸ்தானில் இன்று (22) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 4.5 ரிக்டரில் ஆக பதிவாகி உள்ளது. இது குறித்து நிலநடுக்கவியல்...
பிரேசிலின் தென்கிழக்கு பகுதியில் உள்ள மினாஸ் ஜெரெய்ஸில் உள்ள நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்தும் லொறி ஒன்றும் மோதியதில் 37 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பிரேசிலில் மினஸ்...
ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்வதற்காக முகவர்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு ரஷ்ய படையில் இணைந்து போர்க்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ள வடக்கு தமிழ் இளைஞர்கள் தங்களை இலங்கைக்கு அழைத்துச் செல்வதற்குரிய நடவடிக்கைகளை...
ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூரில், ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்று...