இஸ்ரேலின் தாக்குதலால் காஸாவில் இதுவரை 50,000 இற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ள நிலையில், குழந்தைகள், கர்ப்பிணிகள் உட்பட 20 இலட்சம் பேர் பசி, பட்டினியால் தவிப்பதாக ஐ. நா அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதேவேளை 11 வாரங்களில் மட்டும் பசி, பட்டினியால் 57 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Related Posts
மூன்று நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த ஈரான்..!
அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்ஸ்க்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானின் தாக்குதல்களை எதிர்கொண்டு இஸ்ரேலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்தால், மூன்று...
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: 78 பேர் உயிரிழப்பு – பெரும் பதற்றம்!
இஸ்ரேல் நேற்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரான் மீது மிகப்பெரிய அளவில் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் அணுசக்தி நிலையங்கள், ராணுவத்...
ஈரானில் 200 விமான தாக்குதலை 100 இடங்களில் நடத்திய இஸ்ரேல் – பழிவாங்குவோம் என ஈரான் பதில் மிரட்டல்!
இஸ்ரேலின் இந்த தாக்குதல் முன்னெடுப்பு "சிங்கத்தின் வலிமை" (Strength of a Lion) எனப் பெயரிட்டுள்ளது. ஈரான் அணு ஆயுத உற்பத்தியை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் இந்த திட்டம் வெற்றி...
ஈரான் அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் வான் தாக்குதல்: பெரும் பதற்றம் !!
இன்று காலை ஈரானின் மீது இஸ்ரேல் வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் பலத்த வெடி சத்தங்கள் கேட்டதாக பல்வேறு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஈரானின்...
இங்கிலாந்தில் பெண் பலாத்காரம்: போராட்டம் வன்முறையாக மாறியது – 40 காவல்துறையினர் படுகாயம்
இங்கிலாந்தின் பாலிமெனா நகரில் பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உறவினர்கள் கடந்த 3 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே வெளிநாட்டைச்...
தாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் சுசிந்தா கிரப்ரயூன் மரணம்
தாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் சுசிந்தா கிரப்ரயூன் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 91. தலைநகர் பாங்காங்கில் 1933-ம் ஆண்டு அப்போதைய ராணுவ தளபதிக்கு கடைசி மகனாக...
தென் ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 49 பேர் உயிரிழப்பு
தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. பலத்த மழை காரணமாக தென் ஆப்பிரிக்காவின் போக்குவரத்து மற்றும் மின்சார...
எலான் மஸ்க்கின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டார் டிரம்ப்
அமெரிக்க அரசு கொண்டு வந்த வரி மற்றும் செலவு மசோதா காரணமாக டிரம்ப்புக்கும், எலான் மஸ்க்குக்கும் இடையிலான நட்புறவில் விரிசல் ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி, சமூக...
பிரான்சில் சிறுவர்கள் சமூக வலைத்தளத்தில் கணங்கு தொடங்கி பயன்படுத்த தடை
பிரான்சில் வருகிற ஒரு சில மாதங்களில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், சிறுமிகள் சமூக வலைத்தளத்தில் கணங்கு தொடங்கி பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படும் என அந்த நாட்டின் அதிபர்...