2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்ய விண்ணப்பிக்க முடியாத பரீட்சார்த்திகளின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, பரீட்சைகள் திணைக்களம் மீளாய்வு விண்ணப்ப காலத்தை நீடிக்க முடிவு செய்துள்ளது.
அதன்படி, 2025 மே 28 முதல் 30 வரை ஒன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
Related Posts
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த சிவப்பு எச்சரிக்கை..!
கடற்பகுதிகளில் தற்போது நிலவும் வலுவான காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. குறிப்பாக, சிலாபம் முதல் காங்கேசன்துறை வரை...
திருக்கோவில் பிரதேசத்தில் வீடுகளுக்கான அடிக்கல் நாட்டி வைப்பு..!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் "உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்" எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் திருக்கோவில் பிரதேசத்தில் தேசிய மக்கள் சக்தி திருக்கோவில் கிளையின் முன்மொழிவுக்கு...
ஆளுநர் – கடற்படைத் தளபதி சந்திப்பு..!
கடற்படையின் 28 வது கிழக்கு மாகாண கடற்படைத் தளபதியாக 2025.05.28 அன்று கடமைகளைப் பொறுப்பேற்ற ரியர் அட்மிரல் ரவீந்திர திசேரா, திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் மரியாதை...
ஏழு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏழு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கண்டி, நுவரெலியா,...
மக்கள் காணிகள் அபகரிக்கப்படுவதை ஒருபோதும் நாம் அனுமதிக்கப் போவதில்லை – செல்வம் அடைக்கலநாதன்
கடற்படை முகாம் அமைக்கப் பட்டுள்ள மக்கள் காணிகள் அபகரிக்கப் படுவதை ஒரு போதும் நாம் அனுமதிக்க போவதில்லை என ரெலோ தலைவரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம்...
ஏழைக் குடும்பத்திற்கு வீடு கட்டிக் கொடுத்தல்
வறுமை கோட்டின் கீழ் வசிக்கும் வீடு தேவையுடைய குடும்பத்திற்கான வீட்டுக்கு இன்று 14/06/2025 கல் வைப்பு நடைபெற்றது.கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மீராவோடை தமிழ் கிராம உத்தியோகத்தர்...
மன்னார் பொது வைத்தியசாலையில் இராணுவத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இரத்ததான முகாம்
தாய் நாட்டின் சமாதானம் கருதி உயிர் நீத்த இலங்கையர்களை நினைவு கூர்ந்தும்,உலக இரத்த தான தினத்தை முன்னிட்டு இராணுவத்தின் 543 வது படைப்பிரிவு ஏற்பாடு செய்த இரத்ததான...
இந்திய – இலங்கை கப்பல் சேவை இடைநிறுத்தம்!
காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையே பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் கப்பல் சேவையானது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவையின் இலங்கைக்கான இயக்குனர் திரு.சத்தியசீலன் தெரிவித்துள்ளார். அசாதாரண காலநிலை காரணமாக...
பொருளாதாரத்திலும் கல்வியிலும் முஸ்லிம் சமூகம் முன்னேற வேண்டும்..! – கலாநிதி எம்.எல் ஏ. எம். ஹிஸ்புல்லாஹ்
கமுதி பஷீர் பைத்துல்மால் & எஜுகேஷனல் சொசைட்டி அமைப்பினால் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநரும், பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்...