உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
26 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

யாழில் கணவனைக் கொ**லை செய்த மனைவிக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.!

இலங்கை செய்திகள் 29 நிமிடங்கள் முன்
31 பார்வைகள்

யாழ்ப்பாணம் – அரியாலை, பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய பெண் ஒருவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் நேற்று (25) மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 19ஆம் திகதி, அரியாலை – பூம்புகார் பகுதியில் ஒரு பிள்ளையின் தந்தையான 32 வயதுடைய செல்வகுமார் என்பவரை அவரது மனைவி தேங்காய்த் துருவியால் தலையில் அடித்து கொலை செய்திருந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, உயிரிழந்தவரின் மனைவிக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், பிரதிவாதிக்கு எதிரான கொலைக் குற்றச்சாட்டு சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டதாகத் தெரிவித்த மேல் நீதிமன்ற நீதிபதி எஸ். சதீஸ்தரன், எதிராளிக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஊடகவியலாளர் வசந்த சந்திரபாலவின் “வனஜீவ சரணிய” எனும் தனிநபர் புகைப்படக் கண்காட்சி.!

ஊடகவியலாளர் வசந்த சந்திரபாலவின் “வனஜீவ சரணிய” எனும் தனிநபர் புகைப்படக் கண்காட்சி எதிர்வரும் டிசம்பர் 02 மற்றும் 03ஆம் திகதிகளில் சாய்ந்தமருது கலாச்சார மண்டபத்தில் நடைபெறவுள்ளது. சாய்ந்தமருது…

21 0 0
இலங்கை செய்திகள்

இருவேறு சம்பவங்களில் உ**யிரிழந்த இளைஞர்களின் சட**லங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு.!

அம்பாறை மாவட்டத்தின் இருவேறு பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்களில் உயிரிழந்த இரு இளைஞர்களின் சடலங்கள் சட்ட வைத்திய அதிகாரியின் உடற்கூற்றுப் பரிசோதனை மற்றும் மரண விசாரணைகளின் பின்னர் நல்லடக்கத்திற்காக…

30 0 0
இலங்கை செய்திகள்

உந்துருளிகள் திருட்டு; நால்வர் கைது.!

அத்துருகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலன்வத்தை பகுதியில் உந்துருளிகளை திருடி வைத்திருந்தமை தொடர்பாகத் தேடப்பட்டு வந்த நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களும் 19…

39 0 0
இலங்கை செய்திகள்

துப்பாக்கி திருட்டு; நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்.!

கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய போது, தனது கடமைக்காக வழங்கப்பட்ட T-56 ரக துப்பாக்கியைத் திருடி ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்களிடம் வழங்கிவிட்டு வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்ற…

29 0 0