உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
24 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கோணாவில் வட்டார மாவீரர் குடும்பத்தினர் கௌரவிப்பு.!

இலங்கை செய்திகள் 43 நிமிடங்கள் முன்
115 பார்வைகள்

மாவீரர் வாரத்தை முன்னிட்டுக் கிளிநொச்சி, கோணாவில் வட்டாரத்தின் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரை மதிப்பளிக்கும் நிகழ்வு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் நேற்று திங்கட்கிழமை உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கோணாவில் வட்டாரக் கிளையினரால் இந்த நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. இதில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும் கலந்துகொண்டிருந்தார்.

மாவீரர் வாரத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வில், தமது பிள்ளைகளை இழந்த மாவீரர்களின் பெற்றோர் மற்றும் குடும்ப உரித்துடையோருக்கு மதிப்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் வீடு புகுந்து குடும்பத்தினர் மீது தாக்குதல்; ஆறு பேர் அதிரடியாக கைது.!

யாழ்ப்பாணம், நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முடக்காடு பகுதியில் வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்திய ஆறு பேர் கொண்ட கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.…

0 0 0
இலங்கை செய்திகள்

சிங்கராஜா வனப்பகுதியில் உயிரினங்களை சேகரித்த சீனப் பிரஜைகளுக்கு பல கோடி ரூபாய் அபராதம்.!

சிங்கராஜா வனப்பகுதியின் இடைநிலை வலயத்தில் உள்ள உயிரினங்களை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நான்கு சீனப் பிரஜைகளுக்கு, 7 கோடியே 64 இலட்சம் ரூபா தண்டப்பணம் விதித்து…

108 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுத் துப்பாக்கிகள் மீட்பு.!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாகாமம் பகுதியில் வெளிநாட்டுத் தயாரிப்பிலானவை எனச் சந்தேகிக்கப்படும் இரண்டு துப்பாக்கிகள் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. தம்பட்டை விசேட அதிரடிப்படை முகாமிற்குக்…

90 0 0
இலங்கை செய்திகள்

அனுபவம் இல்லாதவர்களே ஆட்சியில்.!

“நாட்டை நிர்வகிக்கும் அனுபவம் இல்லாதவர்கள் ஆட்சியில் இருப்பதால் வாழ்க்கைச் செலவு அதிகரித்து, நீதித்துறையின் சுதந்திரமும் சட்டத்தின் ஆட்சியும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்…

105 0 0