பொரளையில் அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதியில் தீ விபத்து
பொரளை, வார்ட் பிளேஸில் (Ward Place) உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயை கட்டுப்படுத்துவதற்காக நான்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புப் படை தெரிவித்துள்ளது.
மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. தகவல்கள் புதுப்பிக்கப்படும் தொடர்ந்தும் இணைந்திருங்கள்.


