உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
9 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

தேரர்களின் சத்தியாக்கிரகத்தில் கைதானவர் ஹெரோயின் பயன்படுத்தியமை உறுதி!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
79 பார்வைகள்

அநுராதபுரம் ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்த பலங்கொட கஸ்ஸப தேரரருடன்  இருந்தபோது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் ஹெரோயின் மற்றும் கஞ்சா பயன்படுத்தியிருந்தமை அவருக்கு மேற்கொண்ட பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தஹம் பிரசாத் என்ற பலதுர ரங்கிரியலாகே பிரசாத் சுசந்த ஜயசிரி எனப்படும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.

அண்மையில் அநுராதபுரம் ருவன்வெலிசாயவுக்கு அருகிலுள்ள பொலிஸாருக்கும், தேரர்களுக்கும் இடையே ஏற்பட்ட பதற்றமான சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அநுராதபுரம் புனித நகரத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சத்தியாகிரகத்தில் ஈடுபட்ட தேரர்கள் உள்ளிட்டோரை அங்கிருந்து கலைப்பதற்கு முற்பட்ட போது,   பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதுடன், பின்னர் அது மோதல் நிலைக்கு தீவிரமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கதிரியக்கவியலாளர் பதவி நிலை உள்ளீர்ப்பு வர்த்தமானிக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கதிரியக்கவியலாளர் (Radiographer) பதவி நிலைக்கான பட்டப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள பட்டதாரிகளைச் சேவையில் உள்ளீர்ப்பதற்காக வெளியிடப்பட்ட புதிய வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக, இலங்கை மனித…

57 0 0
இலங்கை செய்திகள்

சந்தேக நபர்களைத் தடுத்து வைக்கும் காலம் 48 மணிநேரமாக குறைக்கப்படும் – சட்டமா அதிபர் அறிவிப்பு

உத்தேச ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சந்தேகநபர் ஒருவரைத் தடுத்து வைக்கும் கால எல்லையை 72 மணித்தியாலங்களிலிருந்து 48 மணித்தியாலங்களாகக் குறைத்து சட்டமூலத்தில் திருத்தம் செய்யவுள்ளதாகச்…

78 0 0
இலங்கை செய்திகள்

கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 5 பிக்குகளுக்கு நீதிமன்ற அழைப்பாணை!

அனுராதபுரம் – ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட ஐந்து பௌத்த பிக்குகளை எதிர்வரும் 20 ஆம் திகதி நீதிமன்றத்தில்…

76 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு, கிழக்கில் உள்ள மீனவர்களின் பிரச்சினைகளுக்கு அரசு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை.!

கடற்றொழில் அமைச்சின் ஊடாக நடத்தப்பட்ட அபிவிருத்திக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் ஒன்றும் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்றும் குறிப்பாக மன்னார் மாவட்டத்திலும் கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து…

89 0 0