உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
30 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

திருமணம் குறித்து மனம் திறந்த சாய் பல்லவி

சினிமா 3 மணி நேரம் முன்
91 பார்வைகள்

ஹொலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பிரபல நடிகை சாய் பல்லவி கலந்துகொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் தனது திரையுலக அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட அவர், தனது வருங்கால கணவரிடம் இருக்க வேண்டிய குணங்கள் குறித்து அமிதாப் பச்சன் எழுப்பிய கேள்விக்கு சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார்.

தனது வருங்கால கணவர் முதன்மையாக ஒரு நல்ல மனிதராக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட சாய் பல்லவி, அவர் சுயநலவாதியாக இருக்கக் கூடாது என்றும், அவ்வப்போது தன்னைத்தானே சுயபரிசோதனை செய்துகொள்பவராக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும், தவறுகள் நேரும்போது மற்றவர்கள் மீது பழிபோடாமல், தன் தவறுகளை உணர்ந்து திருத்திக் கொள்ளும் பக்குவம் கொண்டவராக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இறுதியாக, இவை பெரிய நிபந்தனைகள் அல்ல எனக் குறிப்பிட்ட அவர், வருங்கால கணவருக்குச் சமைக்கத் தெரிந்திருந்தால் அது இன்னும் கூடுதல் சிறப்பு என நகைச்சுவையாகக் கூறினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

தென்னிந்திய சினிமாவில் நிறவெறி? 

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து தனக்கென தனிமுத்திரையைப் பதித்த ஹோலிவுட் நடிகை ராதிகா ஆப்தே, தென்னிந்திய சினிமா திரைப்படத் துறை குறித்துத் தெரிவித்த…

73 0 0
சினிமா

விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த இளையராஜா!

மறைந்த திரை உலகப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நபர்களின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை எனத் தன் மீது பொதுவெளியிலும் சமூக வலைத்தளங்களிலும் எழுப்பப்பட்டு வந்த…

73 0 0
சினிமா

புகழ்பெற்ற ‘ஸ்டார் டிரெக்’ நடிகர் பெட்ரிக் ஸ்டீவர்ட் காலமானார்!

புகழ்பெற்ற ‘ஸ்டார் டிரெக்’ (Star Trek) நடிகர் பெட்ரிக் ஸ்டீவர்ட் தமது 86 வது வயதில் காலமானார். லொஸ் ஏஞ்சலஸில் உள்ள அவரது இல்லத்தில் காலமானாதாக சர்வதேச…

76 0 0
சினிமா

தீபாவளிக்கு வெளியாகிறது மூக்குத்தி அம்மன் 2

மூக்குத்தி அம்மன் 2 படத்தை சுந்தர்.சி இயக்கியிருக்கிறார். தீபாவளிக்கு பிரமாண்டாமாக வெளியிட படக்குழு தயாராகி வருகின்றது. இந்த படத்தில் நயன்தாரா, ஊர்வசி,சினேகா, ரெஜினா, யோகி பாபு உள்ளிட்டோர்…

99 0 0