உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
30 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

தென்னிந்திய சினிமாவில் நிறவெறி? 

சினிமா 3 மணி நேரம் முன்
74 பார்வைகள்

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து தனக்கென தனிமுத்திரையைப் பதித்த ஹோலிவுட் நடிகை ராதிகா ஆப்தே, தென்னிந்திய சினிமா திரைப்படத் துறை குறித்துத் தெரிவித்த கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

கடந்த 2019ஆம் ஆண்டிற்குப் பிறகு தென்னிந்தியத் திரைப்படங்களில் நடிக்காதது ஏன் என்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்:

“வடநாட்டு நடிகைகள் வெள்ளையாக இருப்பதால் தான் தென்னிந்திய சினிமாவில் அவர்களைத் தெரிவு செய்து நடிக்க வைக்கிறார்கள்.

ஆனால் நான் அதிகம் வெள்ளையாக இல்லை. உண்மையில் தென்னிந்திய நடிகைகளையே அவர்கள் படங்களில் நடிக்க வைக்கலாமே, அதை விடுத்து எதற்காக வட இந்திய நடிகைகளைத் தேடிச் செல்கிறார்கள்?” என்று பகிரங்கமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தோல் நிறத்தை அடிப்படையாகக் கொண்டு நடிகைகள் தெரிவு செய்யப்படுவது குறித்தும், தென்னிந்திய சினிமா துறையில் வடஇந்திய நடிகைகளுக்கு வழங்கப்படும் முன்னுரிமை குறித்தும் அவர் பேசியுள்ள இந்தக் கருத்துக்கள் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

திருமணம் குறித்து மனம் திறந்த சாய் பல்லவி

ஹொலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பிரபல நடிகை சாய் பல்லவி கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் தனது திரையுலக அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட அவர்,…

91 0 0
சினிமா

விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த இளையராஜா!

மறைந்த திரை உலகப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நபர்களின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை எனத் தன் மீது பொதுவெளியிலும் சமூக வலைத்தளங்களிலும் எழுப்பப்பட்டு வந்த…

73 0 0
சினிமா

புகழ்பெற்ற ‘ஸ்டார் டிரெக்’ நடிகர் பெட்ரிக் ஸ்டீவர்ட் காலமானார்!

புகழ்பெற்ற ‘ஸ்டார் டிரெக்’ (Star Trek) நடிகர் பெட்ரிக் ஸ்டீவர்ட் தமது 86 வது வயதில் காலமானார். லொஸ் ஏஞ்சலஸில் உள்ள அவரது இல்லத்தில் காலமானாதாக சர்வதேச…

76 0 0
சினிமா

தீபாவளிக்கு வெளியாகிறது மூக்குத்தி அம்மன் 2

மூக்குத்தி அம்மன் 2 படத்தை சுந்தர்.சி இயக்கியிருக்கிறார். தீபாவளிக்கு பிரமாண்டாமாக வெளியிட படக்குழு தயாராகி வருகின்றது. இந்த படத்தில் நயன்தாரா, ஊர்வசி,சினேகா, ரெஜினா, யோகி பாபு உள்ளிட்டோர்…

99 0 0