உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
23 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

தாய்வானில் சுமார் 1,000 உள்நாட்டு மற்றும் சர்வதேச வானூர்திப் பயணங்கள் இரத்து!

உலக செய்திகள் 2 மணி நேரம் முன்
81 பார்வைகள்

தாய்வானை நோக்கி சக்திவாய்ந்த புயல் நகர்ந்து வருவதையடுத்து, அங்கு சுமார் 1,000 உள்நாட்டு மற்றும் சர்வதேச வானூர்திப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

சர்வதேச ஊடகங்களின் தகவலின்படி, இன்று (24) திட்டமிடப்பட்டிருந்த 262 உள்நாட்டு வானூர்திப் பயணங்களும் 660-க்கும் மேற்பட்ட சர்வதேச வானூர்திப் பயணங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

மோசமான வானிலை காரணமாக தொடருந்து மற்றும் படகுச் சேவைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பல முக்கிய நெடுஞ்சாலைகளும் மூடப்பட்டுள்ளன.

புயலால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்கும் நோக்கில், தாய்வான் அதிகாரிகள் பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

நோபல் பரிசு தான் வழங்கவில்லை புலிட்சர் பரிசாவது வழங்கி இருக்கலாம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், தற்போது புலிட்சர் பரிசும் தனக்கு வழங்கப்பட்டிருக்க…

82 0 0
உலக செய்திகள்

உக்ரைன் போர்க்களத்தில் முக்கிய திருப்பம்!

யுக்ரைனின் போர்க்களத்தில் மிக முக்கியமான தகவல் தொடர்பு அமைப்பாக விளங்கும் ‘ஸ்டார்ஷீல்ட்’ இராணுவ செயற்கைக்கோள் தகவல் தொடர்பு அமைப்பு மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்…

79 0 0
உலக செய்திகள்

சவூதியிலுள்ள அமெரிக்கத் தூதரகப் பணியாளர்களை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தல்!

சவூதி அரேபியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை உடனடியாக அந்த நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி…

102 0 0
உலக செய்திகள்

ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் கடும் விளைவு : புரட்சிகரக் காவல்படை எச்சரிக்கை!

ஈரான் மீது மீண்டும் தாக்குதல் அல்லது படையெடுப்பு நடத்த முயலும் எந்தவொரு நாடும் போரின் நிலப்பரப்பையே மாற்றியமைக்கும் அளவிலான மிகக் கடுமையான பதிலடியைச் சந்திக்க நேரிடும் என…

87 0 0