உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தை திரும்பப் பெறுக – கொழும்புப் பேரணியில் வலியுறுத்தல்!

இலங்கை செய்திகள் 3 நாட்கள் முன்
32 பார்வைகள்

‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் மசோதா’ என்ற பெயரில் கொண்டுவரப்பட்டுள்ள அடக்குமுறைச் சட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி, கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இன்று (13) பிரமாண்ட கவனஈர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

பல்வேறு சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் செயல்பாட்டாளர்களின் பங்களிப்புடன் இப்போராட்டம் நடைபெற்றது.

முன்வைக்கப்பட்டுள்ள இந்தச் சட்டமூலமானது மக்களின் ஜனநாயக உரிமைகளையும் கருத்துச் சுதந்திரத்தையும் கடுமையாகப் பாதிக்கும் எனச் சுட்டிக்காட்டிய போராட்டக்காரர்கள், அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு அரசாங்கத்திற்குத் தமது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

81 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

83 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0