உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

குரு பிரதீபா பிரபா விருது பெற்ற விநாயகபுரம் மகா வித்தியாலய அதிபருக்கு கல்விப் பணிப்பாளர் பாராட்டு.!

இலங்கை செய்திகள் 4 நாட்கள் முன்
92 பார்வைகள்

இந்த ஆண்டுக்கான குரு பிரதீபா பிரபா விருதினைப் பெற்றுக்கொண்ட, திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட விநாயகபுரம் மகா வித்தியாலய அதிபர் பி.ஜெயகாந்த் அவர்களுக்கு, திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர். உதயகுமார் அவர்கள் நேரில் சென்று வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

நேற்று (12) விநாயகபுரம் மகா வித்தியாலயத்திற்குச் சென்ற வலயக் கல்விப் பணிப்பாளர், குறித்த விருதினைப் பெற்றுக்கொண்ட அதிபர் பி. ஜெயகாந்த் அவர்களைப் பாராட்டி, வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

கல்வித்துறையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி, சிறப்பான சேவையை வழங்கிவரும் கல்வியாளர்களின் முயற்சிகளையும் பங்களிப்புகளையும் அங்கீகரிக்கும் வகையில் இவ்வாறான விருதுகள் வழங்கப்படுகின்றன.

விருதினைப் பெற்றுக்கொண்ட அதிபருக்கு கல்விச் சமூகத்தினர் மற்றும் பாடசாலைச் சமூகத்தினர் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

81 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

83 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0