உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

8 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரத்தியேக நேர்காணலில் ரஜினி!

சினிமா 16 மணி நேரம் முன்
85 பார்வைகள்

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் எதிர்வரும் 15 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, மோகன்லால், சிவ ராஜ்குமார் என பல பட்டாளங்கள் நடித்துள்ளனர்.

இந்தநிலையில் படத்தின் வெளியீட்டுக்கு 4 நாட்களுக்கு முன்பாக, எதிர்வரும் 11 ஆம் திகதி மாலை 6.30க்கு தனியார் தொலைக்காட்சியில் ரஜினிகாந்தின் பிரத்தியேக தொலைக்காட்சி நேர்காணல் ஒளிபரப்பாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு முன்னதாக, கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ‘2.0’ (எந்திரன் 2) திரைப்படத்திற்காக ரஜினிகாந்த் நேர்காணல் அளித்திருந்த நிலையில், சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் அளிக்கும் பிரத்தியேக நேர்காணல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

அரசியல் களத்தில் நடிகர் தனுஷ்?

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் தனது புதிய அரசியல் கட்சியின் பெயரைத் தேர்தல் ஆணையகத்தில் பதிவு செய்துள்ளதாகவும், இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்…

65 0 0
சினிமா

விஜய் சேதுபதியை வைத்து மருதநாயகன்: அட்லீயின் ஆசை

நடிகர் விஜய் சேதுபதியை வைத்து மருதநாயகன் திரைப்படத்தை இயக்க விருப்பமுள்ளதாக அட்லீ தெரிவித்துள்ளார். அண்மையில், இயக்குநர் அட்லீயிடம் ராக்கா திரைப்படம் எப்போது வெளியாகும் எனக் கேட்கப்பட்டது. அதற்கு…

57 0 0
சினிமா

‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் டீஸர் வெளியீடு

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அனிருத் இசையமைப்பில், மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா…

82 0 0
சினிமா

உருவக் கேலிக்கு இயக்குநர் அட்லீ காரசாரமான பதிலடி!

சமூக வலைதளங்களில் தனது தோற்றம் மற்றும் நிறம் குறித்துத் தொடர்ந்து பரப்பப்படும் உருவக் கேலி விமர்சனங்களுக்கு இயக்குநர் அட்லீ காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார். இது குறித்துப் பேசியுள்ள…

70 0 0