உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
24 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

விக்னேஷ் சிவன் முன்னிலையில் புன்னகைத்துக் கொண்ட சிம்பு – நயன்தாரா: வைரலாகும் நிழற்படங்கள்

சினிமா 19 மணி நேரம் முன்
144 பார்வைகள்

இந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி காவ்யா மாறன் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்வு நேற்று (22) பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது, நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் கலந்துகொண்டிருந்த நிலையில், நடிகர் சிம்புவையும் சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பு தொடர்பான காணொளிகளும் நிழற்படங்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

ஏற்கனவே நயன்தாரா மற்றும் சிம்பு தொடர்பில் பல்வேறு செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், இருவரும் ஒரே நிகழ்வில் சந்தித்துக்கொண்டமை ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் பேசுபொருளையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சந்திப்பு தொடர்பான நிழற்படங்கள் மற்றும் காணொளிகளுக்கு இணையவாசிகள் பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

“மஞ்சணத்தி எனக்கு மிகவும் சிறப்பான திரைப்படம்” – நடிகை பிரியங்கா மோகன் நெகிழ்ச்சி

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மஞ்சணத்தி’ திரைப்படம் தனக்கு மிகவும் சிறப்பானது என நடிகை பிரியங்கா மோகன் தெரிவித்துள்ளார்.  தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த…

140 0 0
சினிமா

பாரதியார் பாடல் கிராமி விருதுக்குப் பரிந்துரை!

உலக இசைத்துறையின் உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ்ப் பாடல் என்ற வரலாற்றுச் சாதனையை ‘வருவாய்’ பாடல் படைத்துள்ளது. மகாகவி சுப்பிரமணிய…

170 0 0
சினிமா

சிம்புவின் ‘அரசன்’ படத்தில் அடுத்த சர்ப்ரைஸ்…

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படம் தொடர்பான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்தநிலையில், இப்படத்தின் ‘ஃபயர் கிளிம்ப்ஸ்’…

152 0 0
சினிமா

“நான் வலிமையானவள்” – புற்றுநோய் சிகிச்சை குறித்து நடிகையின் நெகிழ்ச்சிப் பதிவு!

நடிகர் விஜயகாந்த் நடித்த ‘சொக்கத்தங்கம்’ திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை உமா சங்கரி, மார்பகப் புற்றுநோய்க்கு எதிராகப் போராடி வருகிறார். கடந்த…

153 0 0