உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
7 புதன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

சர்வதேச பருந்துக் கண்காட்சியும், ஏலமும் சவூதி அரேபியாவில் இடம்பெற்றுள்ளது

உலக செய்திகள் 7 மணி நேரம் முன்
77 பார்வைகள்

சவூதி அரேபியாவின் கலாச்சார மற்றும் பாரம்பரிய உரிமையான பருந்து (Falconry) பயிற்சி மற்றும் அது சார்ந்த தொழில்துறையை மேம்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச பருந்து கண்காட்சி மற்றும் ஏல நிகழ்வில், உலகெங்கிலும் இருந்து ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அரேபிய கலாச்சாரத்தில் இன்றியமையாத அங்கமாக விளங்கும் பருந்துகளைப் பிடித்தல் மற்றும் பயிற்சி அளித்தலை ஒரு முக்கியமான விளையாட்டாகவும், பாரம்பரிய உரிமையாகவும் பாதுகாப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

பருந்து இனப்பெருக்கம், அவற்றுக்கான உணவுகள், மருத்துவக் கருவிகள், வேட்டை உபகரணங்கள் மற்றும் சிறப்புத் தொழில்நுட்ப சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு இந்தக் கண்காட்சி ஒரு மிகப்பெரிய சந்தை வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், உலகின் மிக அரிய மற்றும் மிகச்சிறந்த ரக பருந்துகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் முதன்மை ஏல மையமாகவும் இந்த நிகழ்வு திகழ்கிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரான் தனது அணுச்செறிவூட்டல் திறனைக் குறைக்க வேண்டும்!

அமெரிக்காவின் கோரிக்கைகளை பூர்த்தி செய்து, இரு நாடுகளுக்குமிடையிலான ஏழு மாத போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமாயின், ஈரான் தனது அணுச்செறிவூட்டல் திறனில் குறிப்பிடத்தக்க குறைப்பைச் செய்ய வேண்டும்…

82 0 0
உலக செய்திகள்

மீண்டும் பரவும் பிளேக் நோய்த் தொற்று? : அச்சத்தில் உலக நாடுகள்!

பிளேக் (Plague) நோய்த்தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், ரஷ்ய அதிகாரிகளிடம் உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) தகவல் கோரியுள்ளது. ரஷ்ய…

93 0 0
உலக செய்திகள்

நைஜீரியாவில் இராணுவ வானூர்தி விபத்து : 25 பயணிகள் உட்பட 32 பேர் உயி@ரிழப்பு!

நைஜீரியாவின் பெனின் நகரத்திலிருந்து லாகோஸ் நோக்கிப் பயணித்த அந்த நாட்டு இராணுவத்திற்குச் சொந்தமான ஏடிஆர்-42 (ATR-42) ரக வானூர்தி தென்மேற்கு மாநிலமான ஓண்டோவில் விபத்துக்குள்ளானதில், 25 பயணிகள்…

65 0 0
உலக செய்திகள்

செங்கடலின் கரையோரத்தில் யேமன் அரச படைகள் தீவிர இராணுவ நடவடிக்கை

சவூதி அரேபியாவின் ஆதரவுடன் செயல்படும் யேமன் அரசாங்கம், செங்கடல் கரையோரப் பகுதிகளில் முக்கிய இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது. பொப் அல்-மந்தப் நீரிணை முதல் மொக்கா நகரம்…

89 0 0