உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

யாழில் வயோதிபப் பெண் கொ*லை.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
43 பார்வைகள்

புத்தூர் மேற்கு சிவன் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் அவரது வீட்டிலேயே கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த பெண் சிவன் கோவில் அருகே புத்தூர் மேற்கில் அமைந்துள்ள ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 02:30 மணியளவில் அந்த வீட்டிலிருந்து சத்தம் கேட்டதை அடுத்து, அயல் வீட்டை சேர்ந்த நபர் ஒருவர் அந்த வீட்டிற்கு சென்று பார்வையிட்டார்.

இதன்போது குறித்த பெண் மீது தாக்குதல் நடாத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட விடயம் தெரியவந்தது. இந்நிலையில் இது குறித்து அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பணியாற்ற அதிகாரம் அவசியம்; மாகாண சபை தேர்தலில் களமிறங்க நளின் பண்டார விருப்பம்.!

நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து 13 முதல் 14 ஆண்டுகள் மக்கள் பணியாற்றிய அனுபவம் உள்ளபோதிலும், எதிரணியில் இருந்து கொண்டு மக்களுக்குத் தேவையான பணிகளை திறம்பட செய்ய முடியாது…

48 0 0
இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கி பிக்கு உ*யிரிழப்பு.!

கண்டி – உடுதும்பர, கைகாவல பகுதியில் உள்ள ஹீன் கங்கையில் நீராடச் சென்ற 11 வயதான பௌத்த பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

45 0 0
இலங்கை செய்திகள்

மின்சாரத் தடையால் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சிக்கல்.!

திடீரென மின்சாரத் தடை ஏற்பட்டதால் சண்டிலிப்பாய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,சண்டிலிப்பாய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்…

41 0 0
இலங்கை செய்திகள்

கொக்கைன் போ*தைப்பொருளுடன் ஒருவர் கைது.!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான கொக்கைன் போதைப்பொருளுடன் உகண்டா பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 43…

42 0 0