உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

தேயிலைக் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
193 பார்வைகள்

புசல்லாவ கலுகள்ள தோட்டத்தில் உள்ள தேயிலை மலையில் பாம்பு கொட்டுக்கு இலக்காகி 42 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் நேற்று தேயிலைக் கொழுந்து பறித்துக் கொண்டு இருந்த வேளையில் இச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பெருந்தோட்ட தொழிலாளர்கள் பாம்பு கடி, குளவிக் கொட்டு, சிறுத்தை கடி யானை தாக்குதல் போன்ற பல்வேறு இன்னலள்களுக்கு முகம் கொடுத்து வரும் நிலையில் இவர்களுக்கு தோட்ட நிர்வாகம் எந்த ஒரு இழப்பீடுகளையும் வழங்குவது இல்லை.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சாவகச்சேரியில் அரசுக்கு எதிராக அரச ஊழியர்கள் போர்க்கொடி.!

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (23) அரச சேவையின் பல்வேறு தொழிற்சங்கங்கள் நாடளாவிய எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுகின்றன. அந்தவகையில்…

1 0 0
இலங்கை செய்திகள்

சாய்ந்தமருதில் புலமைப்பரிசில் சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு.!

அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருதில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் விசேட நிகழ்வு நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை மாலை சாய்ந்தமருது கமு/ஜீ.எம்.எம்.எஸ். பாடசாலை…

91 0 0
இலங்கை செய்திகள்

யாழில் உ**யிரிழந்த நிலையில் ஒருவர் மீட்பு.!

யாழ்ப்பாணம் கொட்டடி கடற்கரைப் பகுதியில் இன்று (23) அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் குறித்த சடலத்தைக் கண்டுள்ளனர். இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக…

141 0 0
இலங்கை செய்திகள்

செத்தல் மிளகாயின் விலை அதிகரிக்கும் அபாயம்.!

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் களஞ்சியசாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள செத்தல் மிளகாய் கொள்கலன்களை விடுவிப்பதற்கு அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், எதிர்வரும் காலங்களில் உள்நாட்டுச் சந்தையில் ஒரு கிலோகிராம் செத்தல்…

127 0 0