ஹம்பாந்தோட்டையின் முன்னாள் மேயர் உயி** மா*ப்பு
ஹம்பாந்தோட்டையின் முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ, பம்பலப்பிட்டியாவில் உள்ள ஒரு குடியிருப்பில் ச**மாகக் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இவர் தூ**ட்டு த**கொ** செய்து கொண்டு தனது உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.