உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
22 செவ்வாய்

மென்பந்து கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக் கிண்ணங்கள், சான்றிதழ்கள் வழங்கி வைப்பு.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
71 பார்வைகள்

தொழிலாளர் தேசிய முன்னணியின் புஸல்லாவ பிரதேச இளைஞர் அணி அமைப்பாளர் சிவா தலைமையில் Rothschild / S.S.R கிளப் மற்றும் இளைஞர் குழு இணைந்து நடாத்திய மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பிரதம அதிதியாக தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக் கிண்ணங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.

அவரோடு தொழிலாளர் தேசிய முன்னணியின் உயர்பீட உறுப்பினர்களும், பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அனோஜன் விவகாரம் இன்று நாடாளுமன்றில்.!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் விவகாரம் குறித்து, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கை…

17 0 0
இலங்கை செய்திகள்

மக்கள் ஆதரவை இழந்த அரசியல்வாதிகள் தான் கூக்குரலிடுகின்றனர்.!

கடந்த காலங்களிலே நீதிபதிகளைத் தங்களுக்குச் சார்பான தீர்ப்புகளை வழங்குமாறு பல அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருந்தன. ஆனால் இன்று எந்தவொரு அரசியல் அழுத்தமும் கிடையாது. அவர்கள் நீதியாக, சுதந்திரமான…

21 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனின் உயிரைப் பாதுகாக்க சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த தமிழ் இளைஞரான சிவராசா அனோஜனின் பெற்றோர் நேற்று திங்கட்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச்…

13 0 0
இலங்கை செய்திகள்

வவுனதீவு பரமேஸ்வரா வித்தியாலயத்தின் 17 வயதுக்குட்பட்ட பெண்கள் கைப்பந்து அணி தேசிய ரீதியில் சாதனை!

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட அதிகஷ்ட பிரதேச பாடசாலைகளில் ஒன்றான வவுனதீவு பரமேஸ்வரா வித்தியாலயத்தின் 17 வயதுக்குட்பட்ட பெண்கள் அணி 2026ம் ஆண்டுக்கான அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான…

42 0 0