உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மருதோடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் திறந்து வைப்பு

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
65 பார்வைகள்


வவுனியா வடக்கு நெடுங்கேணி கல்வி வலையத்துக்கு உட்பட்ட மருதோடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் மாணவர்களின் நலன் கருதி 12 மில்லியன் ரூபா செலவில் இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இக் கட்டிடம் வடமாகன குறித்தொடுக்கப்பட்ட நிதியிலிருந்து கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு கூட்டுறவு பிரதி அமைச்சர் உப்பாலி சமரசிங்க அவர்களினால் வைபகரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பாடசாலையின் முதல்வர் து. சதீஷ்குமார் அவர்களின் தலைமையில் இந்நிகழ் இடம் பெற்றுள்ளது.

இதன் போது பிரதம விருந்தினர்களாக தேசிய மக்கள் சக்தியின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன் அவர்களும் வடமாக கல்வி பண்பாட்டு விளையாட்டு துறை அமைச்சின் செயலாளர் திரு.பறரிக் நிரஞ்சன் அவர்களும் வடமாகன கல்விப் பணிப்பாளர் அவர்களும் வவுனியா வடக்கு வலைய கல்வி பணிப்பாளர் அவர்களும் தேசிய மக்கள் சக்திவவுனியா வடக்கு பிரதேச உறுப்பினர் அவர்களும் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்கூடம் திறந்து வைப்பு.!

மன்னார் நலன்புரி சங்கம் ஐக்கிய இராச்சியத்தின் நிதியுதவியுடன் மூன்றாவது மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்கூடம் மடு பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (25) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. மன்னார் நலன்புரி…

56 0 0
இலங்கை செய்திகள்

ஓ.எம்.பி. நிகழ்வைக் கண்டித்து யாழில் போராட்டம்; பொலிஸார் குவிக்கப்பட்டு அராஜகம் அரங்கேற்றம்.!

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம் எனவும், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? எனக் கோரியும் வடக்கு…

70 0 0
இலங்கை செய்திகள்

நுவரெலியா மாவட்டத்தில் கடும் பனிமூட்டம்.!

இன்றைய தினம் (25) ஹட்டன், நோட்டன், கினிக்கத்தேன, வட்டவளை, மஸ்கெலியா. சாமிமலை, நோர்வூட், டிக்கோயா, நல்லதண்ணி, கொட்டகலை, தலவாக்கலை, மெராயா, லிந்துல, அக்கரபத்தனை, பசுமலை, நானுஓயா, நுவரெலியா…

55 0 0
இலங்கை செய்திகள்

இறுதி யுத்தத்தின் போது உறவுகளை இழந்த உறவுகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு.!

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது உறவுகளை இழந்த உறவுகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் கிளிநொச்சி (OMP) காணாமல் போனோர் அலுவலகத்தின் ஏற்பாட்டில்…

41 0 0