உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

சமாதான நீதவானாகப் பதவியேற்றார் பாலச்சந்திரன் சிந்துஜன்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
99 பார்வைகள்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி துணைத்தலைவரும், வவுனியா மாவட்டக்கிளை உபதலைவரும், நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்களின் பிரத்தியேகச் செயலாளருமான பாலச்சந்திரன் சிந்துஜன் அவர்கள் நேற்றைய தினம் (07.07.2026) சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம் செய்திருந்தார்.

வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி முன்னிலையில் மேற்படி சத்தியப்பிரமாணத்தை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

​மக்களுக்கான உங்களது சமூகப் பணிகளும், அர்ப்பணிப்பும் இந்த புதிய பதவியின் ஊடாக நேர்மையான முறையில் இன்னும் பலமடங்கு சிறப்படையவும், பிரதேச மக்களுக்கு உங்களால் இன்னும் நற்பணிகள் தொடரவும் வாழ்த்துகின்றோம்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

உடலுக்குள் மறைத்து தங்கம் கடத்த முயன்றவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு உடலுக்குள் மறைத்துத் தங்கம் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான்…

27 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தால் ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த முடியாது.!

முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசமைப்பு திருத்த யோசனையின் மூலம் ஊழல் வழக்குகளை ஒருபோதும் விரைவுபடுத்த முடியாது என்றும், அரசு கூறிவரும் கருத்துக்கள் முற்றிலும் பொய் என்பது இதன் மூலம்…

30 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த ஒன்றரை மாதங்களில் சிறைச்சாலை நெரிசல் குறையும்.!

அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை வழங்கும் நடைமுறையை விரைவுபடுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், அடுத்த ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்களுக்குள் சிறைச்சாலைகளின் நெரிசல் முற்றாகக் குறைக்கப்படும்…

61 0 0
இலங்கை செய்திகள்

நீதித்துறை, பொருளாதாரம் தொடர்பில் பேச ராஜபக்ஷக்களுக்குத் தார்மீக உரிமை இல்லை.!

அரசு சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம்…

52 0 0