• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, June 9, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

சுரேஷ் சலேவின் உயிருக்கு ஏதேனும் நேர்ந்தால் ஆட்சியாளர்கள் ஒளிந்து கொள்ள இடமிருக்காது!

selvan by selvan
June 8, 2026
in இலங்கை செய்திகள்.
0
சுரேஷ் சலேவின் உயிருக்கு ஏதேனும் நேர்ந்தால் ஆட்சியாளர்கள் ஒளிந்து கொள்ள இடமிருக்காது!
Share on FacebookShare on Twitter

    “வேலுப்பிள்ளை பிரபாகரன் இருந்த இடத்தைக் கண்டறிந்து துல்லியமான தகவல்களை வழங்கிய இராணுவ வீரரான சுரேஷ் சலேவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஏற்படும் எந்தவொரு பாதிப்புக்கும் தற்போதைய அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும்” என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேகச் செயலாளர் சுகீஸ்வர பண்டார எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் தற்போதைய நிலைமை குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

    “சுரேஷ் சலே தனது உயிருக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகவே சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். எந்தவொரு ஜனாதிபதி ஆணைக்குழுக்களிலாவது அல்லது சர்வதேச விசாரணைகளிலாவது சுரேஷ் சலேவின் பெயர் எங்கும் குறிப்பிடப்படவில்லை. அவ்வாறிருக்கையில், இந்த அரசு முற்றிலும் அரசியல் பழிவாங்கலை மட்டுமே நோக்கமாகக் கொண்டு அவரைத் திட்டமிட்டுத் தடுத்து வைத்துள்ளது.

    தற்போது ஆட்சியில் உள்ள அரசிடம் மக்களுக்குச் சொல்வதற்கு எந்தப் பதிலும் இல்லை. பொருள்களின் விலைகள் குறைக்கப்படவில்லை, பணவீக்கம் நூற்றுக்கு 107 ஆக அதிகரித்துள்ளது, பொருளாதார வளர்ச்சி 10.3 ஆகக் குறைந்துள்ளது. இவ்வாறான தங்களின் தொடர் தோல்விகளை நாடாளுமன்றத்திலும் மக்கள் மத்தியிலும் மூடிமறைப்பதற்காகவே, சுரேஷ் சலேவின் உயிரைப் பலிகொடுக்க இந்த அரசு முயற்சிக்கின்றது.

    இந்த நாட்டைப் பாதுகாத்த மாபெரும் இராணுவ வீரர் சுரேஷ் சலே ஆவார். பயங்கரவாதக் காலத்தில் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருந்த இடத்தைக் கண்டறிந்து சொன்னவர் அவர்தான். அதுமட்டுமன்றி, கே.பி. மற்றும் நெடுமாறன் ஆகியோரைப் பிடிப்பதற்கும் துல்லியமான உளவுத் தகவல்களை வழங்கியவர் அவரே.

    கொவிட் பெருந்தொற்றுப் பரவலிலிருந்து இந்த நாட்டைப் பாதுகாப்பதிலும் முன்னின்று உழைத்த இராணுவ வீரர் அவர். இத்தகைய உன்னதமான ஒருவரின் உயிருடன் விளையாட வேண்டாம் என்று இந்த அரசிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

    தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு ‘இராணுவ வீரர்’ என்று வாயாரச் சொல்வதற்குக் கூட நாவெழவில்லை. சுரேஷ் சலேவின் உயிர் தற்போது கடுமையான ஆபத்தில் உள்ளது. அவரது உயிருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், இந்நாட்டின் மீது அன்பு கொண்ட தேசப்பற்றுள்ள சக்திகள் நிச்சயமாக வீதிக்கு இறங்கிப் போராடுவார்கள். அவ்வாறு நடந்தால், தற்போதைய அரசுத் தலைவர்கள் ஒளிந்துகொள்ள இடமில்லாமல் போகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நாட்டு மக்கள் உங்களுக்குத் தகுந்த பாடம் புகட்டத் தயாராக இருக்கிறார்கள் என்பதை ஜனாதிபதிக்குத் தெரிவித்துக்கொள்கின்றோம்” – என்றார்.

    Related Posts

    கடற்கரை கரப்பந்தாட்டத்தில் யாழ்ப்பாண வீராங்கனைகள் சாதனை!

    கடற்கரை கரப்பந்தாட்டத்தில் யாழ்ப்பாண வீராங்கனைகள் சாதனை!

    by selvan
    June 8, 2026
    0

    தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்படும் 36வது தேசிய விளையாட்டு நிகழ்வின் ஒரு அங்கமான கடற்கரை கரப்பந்து (Beach Volleyball) போட்டியானது அண்மையில் நீர்கொழும்பு பிரவுன் கடற்கரையில்...

    நான்காவது நாளாகவும் தொடரும் சுகாதாரத் தொண்டர்களது போராட்டம்!

    நான்காவது நாளாகவும் தொடரும் சுகாதாரத் தொண்டர்களது போராட்டம்!

    by selvan
    June 8, 2026
    0

    யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சுகாதார தொண்டர்கள், தமக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என கோரி ஆரம்பித்த போராட்டமானது இன்று நான்காவது நாளாகவும் இடம்பெற்று வருகிறது....

    அராலியில் இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

    அராலியில் இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

    by selvan
    June 8, 2026
    0

    யாழ்ப்பாணம் அராலியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குடும்பஸ்தர் கடந்த சில மாதங்களாக உடல்...

    நாகர்கோவில் காட்டில் போர்க்கால கையெறி குண்டு மீட்பு!

    நாகர்கோவில் காட்டில் போர்க்கால கையெறி குண்டு மீட்பு!

    by selvan
    June 8, 2026
    0

    மருதங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகர்கோவில் கிழக்கு பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில், யுத்த காலத்தில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கையெறி குண்டு ஒன்று இன்று (08) கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை...

    மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளராக ஜெளபருடன் புதிய நிருவாகம் தெரிவு

    மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளராக ஜெளபருடன் புதிய நிருவாகம் தெரிவு

    by selvan
    June 8, 2026
    0

    அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனைப் பிராந்திய புதிய மத்திய குழுவைத் தெரிவு செய்யும் நிகழ்வு நேற்று (07)ஆம் திகதி அட்டாளைச்சேனையிலுள்ள லொயிட்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு...

    வல்வெட்டித்துறையில் போராட்டக்காரர்களை அச்சுறுத்திய பொலிஸார்!

    வல்வெட்டித்துறையில் போராட்டக்காரர்களை அச்சுறுத்திய பொலிஸார்!

    by selvan
    June 8, 2026
    0

    பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைப் பாடகர் சங்கீத்ஷனை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, வல்வெட்டித்துறை பொலிஸாரின் கடுமையான மிரட்டல்களையும் கடந்து இன்று முற்பகல்...

    சங்கீத்ஷனை ஜனாதிபதி பொது மன்னிப்பில் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!

    சங்கீத்ஷனை ஜனாதிபதி பொது மன்னிப்பில் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!

    by selvan
    June 8, 2026
    0

    "பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சங்கீத்ஷனைப் பொதுமன்னிப்பின் அடிப்படையிலோ அல்லது கருணை அடிப்படையிலோ ஜனாதிபதி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்"...

    சுரேஷ் சலேவுக்குப் பலத்த பாதுகாப்பு – அதிரடிப் படையினர் குவிப்பு

    சுரேஷ் சலேவுக்குப் பலத்த பாதுகாப்பு – அதிரடிப் படையினர் குவிப்பு

    by selvan
    June 8, 2026
    0

    அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரைச் சுற்றியுள்ள பாதுகாப்புப்...

    டெங்கு அபாயம் தீவிரம் – கட்டுப்படுத்த விசேட செயற்றிட்டம் ஆரம்பம்!

    டெங்கு அபாயம் தீவிரம் – கட்டுப்படுத்த விசேட செயற்றிட்டம் ஆரம்பம்!

    by selvan
    June 8, 2026
    0

    நாட்டின் 14 மாவட்டங்களில் டெங்கு பரவும் அபாயம் தீவிரமடைந்துள்ள நிலையில், அதனைக் கட்டுப்படுத்துவதற்கான 3 நாள்கள் விசேட டெங்கு ஒழிப்புச் செயற்றிட்டம் இன்று முதல் எதிர்வரும் 10ஆம்...

    இராணுவ வீரர்களின் முதுகெலும்பை உடைப்பதே டயஸ்போராக்களின் தேவை!

    இராணுவ வீரர்களின் முதுகெலும்பை உடைப்பதே டயஸ்போராக்களின் தேவை!

    by selvan
    June 8, 2026
    0

    இலங்கை அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நீண்ட காலமாகச் சிறை வைக்கப்பட்டு...

    Load More

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி