உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

கைக்குழந்தைகளின் எலும்பு எச்சங்கள்   மீட்பு!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
21 பார்வைகள்

அரியாலை செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணியின் 10வது நாளான இன்று(7) 2  எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டு இலக்கமிடப்பட்டுள்ளன. 

மொத்தமாக இன்றுடன் 254 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளது. மொத்தமாக 259 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இன்று எடுக்கப்பட்ட தில் கைக்குழந்தைகள் மற்றும் சிறு குழந்தையின் எலும்பு எச்சங்கள்   மீட்கப்பட்டுள்ளது. அதேவேளை, மூன்றாம் கட்டத்தில்  14 சான்றும் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

சான்றுப் பொருட்களாக தங்க வடிவிலான உடைந்த துண்டு ஒன்றும், நாணயக்குற்றிகளும்,  எடுக்கப்பட்டுள்ளன.

மொத்தமாக 96 சான்றுப் பொருட்களை இதுவரை மீட்கப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

50 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

38 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

40 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

56 0 0