கெலிவத்தை பாதை திறந்து வைக்கப்பட்டது!
கொட்டகலை பிரதேச சபையின் கௌரவ தலைவர் இராஜமணி பிரசாந்த் அவர்களின் வேண்டு கோளுக்கிணங்க மாகாண சபை நிதியத்தினூடான ரூ. 20 லட்சம் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்ட பத்தனை கெலிவத்தை பாதை இவ்வேலைத்திட்டம் நிறைவு செய்யப்பட்டு கௌரவ தலைவர் இராஜமணி பிரசாந்த் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.