உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

இன்று முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை உலக தடுப்பூசி வாரம்!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
34 பார்வைகள்

Colombo (News 1st) உலக தடுப்பூசி வாரம் இன்று 44 ஆம் திகதி முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படுகின்றது.

அனைத்து வயதுடையவர்களையும் நோய்களிலிருந்து பாதுகாப்பதற்காக தடுப்பூசிகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதும் அதற்கு தேவையான கூட்டு நடவடிக்கைகளை வலியுறுத்துவதும் உலக தடுப்பூசி வாரத்தின் நோக்கமாகும்.

வருடாந்தம் ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் உலக தடுப்பூசி வாரம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

தடுப்பூசிகள் மற்றும் நோய்த்தடுப்பு முறைகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலக சுகாதார ஸ்தாபனம் உலகெங்கிலும் உள்ள பல நாடுகளுடன் இணைந்து செயற்படுகின்றது.

அத்துடன், உயர்தர நோய்த்தடுப்பு திட்டங்களை செயற்படுத்த தேவையான வழிகாட்டல் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை அரசாங்கங்களுக்கு வழங்குவதும் ஸ்தாபனத்தின் முக்கிய பொறுப்புகளில் ஒன்றாகும்.

தடுப்பூசிகள் மூலம் தடுக்கக்கூடிய நோய்களிலிருந்து அதிகளவான மக்களை பாதுகாப்பதும் அவர்களின் சமூகங்களை பாதுகாப்பதும் உலக தடுப்பூசி வாரத்தின் முக்கிய இலக்காகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

75 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

82 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

32 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

54 0 0