உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

பிரித்தானியாவில் மூளைக்காய்ச்சலுக்கு பலியான இளம் பெண்.!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
43 பார்வைகள்

பிரித்தானிய நகரமொன்றில் பரவும் பயங்கர மெனிஞ்சைட்டிஸ் (meningitis) மூளைக்காய்ச்சலால் 18 வயது மாணவி ஜூலியட் உயிரிழந்தார். அவர் Queen Elizabeth’s Grammar School பள்ளியில் கல்வி பயில்ந்தவர். அவரது மரணத்தைப் பற்றிய செய்தியை பள்ளி ஆசிரியர்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.மெனிஞ்சைட்டிஸ் பரவியுள்ள இடமாக Club Chemistry இரவு விடுதி குறிப்பிடப்படுகிறது.

சம்பவத்தின் போது சுமார் 2,000 பேர் அங்கு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அந்த இடத்தில் இருந்த மாணவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் உடனடியாக ஆண்டிபயாட்டிக் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், மற்றொரு நபரின் விவரங்கள் இதுவரை வெளிப்படவில்லை. சமூக ஆரோக்கிய அதிகாரிகள் மற்றும் பள்ளிகள் மாணவர்களை பாதுகாப்பாக வைக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

94 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

91 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

98 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0