டுபாய் சர்வதேச விமான நிலையம் மீது ஈரான் தாக்குதல்.!
ஈரானிய ட்ரோன்கள் டுபாய் சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து தாக்கியதை தொடர்ந்து அங்கு தீ விபத்து ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இது உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றாகும். இந்த விமான நிலையம் ஆண்டுக்கு 90 மில்லியன் பயணிகளைக் கையாளுகிறது.