சர்வதேச அளவில் மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பு.!
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை 03 சதவீதத்தால் அதிகரித்து, பீப்பாய் ஒன்றின் விலை 106.50 அமெரிக்க டொலராக பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் டபிள்யூ.டி.ஐ ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 98 அமெரிக்க டொலராக உள்ளது.