தெற்கு இஸ்ரேலில் ஒலிக்கும் எச்சரிக்கை மணி.!
ஈரானில் இருந்து ஏவுகணை ஏவுதல் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து, தெற்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.