தோஹாவில் கேட்கும் வெடிச்சத்தங்கள் – பாதுகாப்புடன் இருக்க வலியுறுத்து.!
வளைகுடாவில் ஈரானின் தாக்குதல்கள் பன்னிரண்டாவது நாளை எட்டியுள்ள நிலையில், இன்று கட்டார் தலைநகர் தோஹா முழுவதும் பல வெடிச்சத்தங்கள் ஒலித்ததாக AFP நிருபர்கள் தெரிவித்தனர்.
“பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலை அதிகமாக உள்ளது” என்று கட்டார் உள்துறை அமைச்சு X இல் பதிவிட்டுள்ளது, “பொது பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைவரும் வீட்டிலேயே இருக்கவும், வெளியே செல்லாமல் இருக்கவும், ஜன்னல்கள் மற்றும் திறந்த பகுதிகளுக்கு அருகில் இருப்பதை தவிர்க்கவும் ” என கட்டார் அமைச்சு வலியுறுத்துகிறது.