உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

மத்தியகிழக்கு நாடுகளின் அமைதிக்காக பிரார்த்திக்கிறேன் – திருத்தந்தை லியோ.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
43 பார்வைகள்

திருத்தந்தை 14ஆம் லியோ மத்திய கிழக்கில் ஏற்பட்டுவரும் போரால் உயிரிழந்தவர்களுக்காக பிரார்த்தித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

திருத்தந்தை லியோ, மத்திய கிழக்கில் இடம்பெற்று வரும் சம்பவங்களை அவதானித்து வருவதாகவும் குண்டுவீச்சிலும் யுத்தத்திலும் உயிரிழந்தவர்களுக்காக துயரத்தை பகிர்ந்துகொள்வதாக வத்திக்கான் செய்திகள் தெரிவிக்கின்றன.

சிறுவர்கள் உட்பட பல அப்பாவிகளும் கொல்லப்பட்டுள்ளனர் என்பதையும் அவர்களுக்கு உதவி செய்தவர்களில் முக்கியமாக மரோனைட் அருள்பணியாளார் பியர் எல்-ரஹி உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

இக் கொலைச் சம்பவம் லெபனானிலுள்ள க்யூலாயா பகுதியில் இடம்பெற்றுள்ளது.இந்த போரானது விரைவில் முடிவுக்கு வரவேண்டும் என பிரார்த்திப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலிய தாக்குதலுக்குட்பட்ட வீட்டிலுள்ள உள்ளூர் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக அங்கு சென்ற எல்-ரஹி இஸ்ரேலிய பீரங்கியால் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

92 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

90 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

97 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

31 0 0