ஈரானின் புதிய உச்சத் தலைவருக்கு வடகொரியா ஆதரவு.!
ஈரானின் புதிய உச்சத் தலைவரான மொஜ்தபா கொமெய்னிக்கு வடகொரியா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இரண்டு நாடுகளும் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலில் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கொமெய்னி கொல்லப்பட்டார்.இதனைத் தொடர்ந்து மொஜ்தபா கொமெய்னி உச்சத் தலைவராக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.