இத்தாலியில் நிலநடுக்கம்.!
இத்தாலியின் டைர்ஹெனியன் கடலில் இன்று (10) 6.1 ரிச்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சுமார் 377 கிலோமீட்டர் ஆழத்தில் இந் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.