உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

அமெரிக்கா – தாய்வான் இடையிலான ஒப்பந்தம் கையெழுத்து.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
41 பார்வைகள்

தாய்வான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.இதன்படி, தாய்வான் தயாரிப்புகளுக்கு அமெரிக்காவினால் விதிக்கப்படும் இறக்குமதி வரி விகிதம் 15 வீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.தாய்வான் பொருட்களுக்கு இதற்கு முன்னர் விதிக்கப்பட்டிருந்த 20 வீத வரி விகிதம் இப்போது 15 வீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இது ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளுக்கு வழங்கப்படும் வரிச் சலுகைக்கு நிகரானது.அமெரிக்காவிலிருந்து தாய்வானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மோட்டார் வாகனங்கள், மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சி உள்ளிட்ட விவசாய மற்றும் கைத்தொழில் பொருட்களுக்கு தாய்வான் சந்தையில் முன்னுரிமை வழங்கப்படும்.

இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, தாய்வான் தனது குறைக்கடத்தி மற்றும் செயற்கை நுண்ணறிவு துறைகளில் அமெரிக்காவில் சுமார் 500 பில்லியன் டொலர் முதலீடு செய்ய உடன்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

25 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0