உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

இத்தாலியில் திரைப்படப்பாணியில் கொள்ளை சம்பவம் !

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
43 பார்வைகள்

இத்தாலியில், முகமூடி அணிந்த கும்பல் ஒன்று பரபரப்பான நெடுஞ்சாலையில், ஹாலிவுட் பட பாணியில் பணம் கொண்டு சென்ற வேனில் கொள்ளையை அரங்கேற்றியது உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஐரோப்பிய நாடான இத்தாலியின் புக்லியா மாகாணத்தில், அதிவேக நெடுஞ்சாலையில் பணம் ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று சென்றது.

இதை, முன்கூட்டியே அறிந்த கொள்ளை கும்பல் ஒன்று, முகமூடி அணிந்தபடி, துப்பாக்கிகளுடன் பொலிஸ் வாகனத்தில் வந்திறங்கியது.சாலையில் இருந்தவர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டிய கொள்ளையர்கள், பணம் ஏற்றிச் சென்ற வேனை தடுத்து நிறுத்த, ஒரு லொறி மற்றும் வேனை தீ வைத்து எரித்தனர்.

பின்னர் வேனை சுற்றி வளைத்து, வெடிகுண்டுகளை வைத்து கதவுகளை தகர்த்துள்ளனர்.தகவல் அறிந்த வந்த பொலிஸ் , அவர்களை பிடிக்க முயன்றனர்.பொலிஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டபடி அந்த கும்பல் தப்பித்தது.விடாது துரத்திய பொலிஸார் , இரண்டு பேரை மட்டுமே பிடித்த நிலையில் ஆறு பேர் தப்பியோடியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

25 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0