உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
28 பார்வைகள்

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று (3/2/2026) செவ்வாய்க்கிழமை காலை தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் கல்லூரியின் அதிபர் தி.வரதன் தலைமையில் நடைபெற்றது.

பாடசாலை கல்வியை நிறைவு செய்த மாணவர்களை எதிர்கால தொழில் உலகுக்கு இணைக்கும் நோக்குடன் கனணி கற்கை, ஆங்கிலம், வழிகாட்டல் ஆலோசனை, ஆகிய கற்கை நெறிகளை பூர்த்தி செய்தவர்களுக்கு இவ்வாறு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட செயலக இணைப்பாளர், தெல்லிப்பளை பிரதேச செயலக உத்தியோகத்தர், கற்கை நெறியினை பூர்த்தி செய்தவர்கள், உயர்தர வகுப்பு மாணவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

64 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

26 0 0
இலங்கை செய்திகள்

போட்டிக்குச் செலுத்தப்படும் அரச, தனியார் பேருந்துகள் : பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பாதிப்பு!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை அரச போக்கு வரத்து சேவையின் பேருந்து இன்றைய தினம் தனியார் பயணிகள் பேருந்துடன் போட்டியாக சென்றமையினால் கா.பொ.த. உயர்தர பரீட்சை எழுதும் வடமராட்சி கிழக்கு…

59 0 0
இலங்கை செய்திகள்

மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் “கோப் சிற்றி” வைபவ ரீதியாக திறந்து வைப்பு

மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கோப் சிற்றி வைபவ ரீதியாக திறந்து வைப்பு (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (24-08-2026)மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு…

56 0 0