உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

அஸ்வெசும தை மாத நிதியுதவி நாளை பயனாளிகளின் வங்கி கணக்குகளில்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
29 பார்வைகள்

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தகுதி பெற்ற பயனாளிகளுக்கான தை மாதக் கொடுப்பனவுகளும், இரு கட்டங்களுக்குமான தை மாத முதியோர் கொடுப்பனவுகளும் நாளை (28) அவரவர் வங்கி கணக்குகளில் செலுத்தப்படவுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி , முதலாம் கட்டத்தின் கீழ் உள்ள 14 இலட்சத்து 15 ஆயிரத்து 584 பயனாளி குடும்பங்களுக்கு மொத்தமாக ரூபாய் 11,234,713,750 வங்கி கணக்குகளில் செலுத்தப்படவுள்ளது.மேலும்,
முதலாம் கட்டத்தின் கீழான தை மாத முதியோர் கொடுப்பனவாக 6 இலட்சத்து 18 ஆயிரத்து 440 பயனாளிகளுக்கு ரூபாய் 3,092,200,000 வழங்கப்படவுள்ளது.
அத்துடன்,


இரண்டாம் கட்டத்தின் கீழ் தை மாதக் கொடுப்பனவாக 2 இலட்சத்து 48 ஆயிரத்து 454 பயனாளி குடும்பங்களுக்கு ரூபாய் 2,235,137,500 வங்கி கணக்குகளில் செலுத்தப்படவுள்ளது.
மேலும்,இரண்டாம் கட்டத்தின் கீழான தை மாத முதியோர் கொடுப்பனவாக 68 ஆயிரத்து 183 பயனாளிகளுக்கு ரூபாய் 340,915,000 வழங்கப்படவுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

50 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெற்ற மூன்று சிறப்பு நிகழ்ச்சிகள்.!

42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவிற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 24), நீர்கொழும்பு பிரதேசத்தை மையமாகக்…

39 0 0
இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு.!

கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைமையகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றையதினம் (24)…

57 0 0
இலங்கை செய்திகள்

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில்…

41 0 0